Sunday, 9 March 2014

முதுமை

அடிக்கடி கை தடவுகிறது
மகனை வருடுவதாய்
 சுமந்த வயிற்றை...
முதியோர் இல்ல
மூதாட்டி...

9 comments:

  1. விம்மி வெடிக்குது இதயம் தோழி...!காலச் சக்கரம் திரும்ப வரும் என்று உணர்வதில்லையே யாரும்.
    நன்றி !தொடர வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் தோழி.நன்றிம்மா

      Delete
  2. மனதை கனக்கச் செய்யும் வரிகள்

    ReplyDelete
    Replies
    1. முதியோர் இல்லம் சென்றேன் என்னால் கொஞ்ச நேரம் கூட இருக்க முடியல சார்.நன்றி

      Delete
  3. அன்பைப் புரிந்து கொள்ளா விட்டாலும்...

    ReplyDelete
    Replies
    1. வைத்து பார்க்க மனமில்லை சார்.நன்றி

      Delete
  4. அருமை கவிஞரே..

    ReplyDelete
  5. மனதை நெருடும் கவிதை வரிகள்! அருமை!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...