Sunday, 30 March 2014

30.03.2014 இன்று என் வாழ்வில் மறக்க முடியாத நாள்.தூப்புக்காரி எழுதிய மலர்வதியிடம் நட்பான நாள்.என் வாழ்வில் மேலும் ஒரு நட்பு சமூக அக்கறையே எங்களை இணைத்தது எனலாம்.
தூப்புக்காரி படித்தவுடனே மலர்வதியிடம் பேச வேண்டுமென்ற ஆவல் துளிர்விட்டது.அது இன்றே நிறைவேறியது.

”ஒருவரிடம் இரந்து அன்பை பெறுவது கேவலம் என்றும்,ஒரு பெண் எந்த அளவில் வலியில் சாகின்றாளோ அந்த அளவு விழித்தெழுவாள் ,பெண்களின் சமூகம் விழிப்புணர்வு பெறுவதே வாழ்வின் நோக்கமாக கூறுகின்றார் ”
மலர்வதி.
அவரின் முயற்சி வெற்றியடைய மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

3 comments:

  1. எங்களது வாழ்த்துகளும்...

    ReplyDelete
  2. மலர்வதி அவர்களின் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
  3. மலர்வதிக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...