வங்கியின்
மூலமாகத் தந்தவர்கள் பட்டியல் 30.7.16 வரை
வ.எண்
|
நாள்
|
பெயர்
|
தொகை ரூபாயில்
|
கூடுதல்
|
1
|
6.5.16
|
திருமிகு பகவான் ஜி
வலைப்பதிவர் மதுரை
|
1,000
|
|
2
|
6.5.16
|
திருமிகு இராஜா [எ] அரசன் சென்னை
|
1,000
|
|
3
|
6.5.16
|
திருமிகுசிவக்குமார்.
வலைப்பதிவர்
|
1,000
|
|
4
|
7.5.16
|
திருமிகு தமிழ் இளங்கோ
வலைப்பதிவர் திருச்சி.
|
2,000
|
|
5
|
7.5.16
|
திருமிகு செல்வதுரை
வலைப்பதிவர் மதுரை
|
500
|
|
6
|
8.5.16
|
திருமிகு முரளீதரன்
வலைப்பதிவர் சென்னை.
|
1,000
|
|
7
|
9.5.16
|
திருமிகு கோபி சரபோஜி
வலைப்பதிவர் சிங்கப்பூர்.
|
2,500
|
|
8
|
9.5.16
|
திருமிகு புலவர் இராமாநுசம்
வலைப்பதிவர் சென்னை
|
1,000
|
|
9
|
10.5.16
|
திருமிகு ஜம்புலிங்கம்
வலைப்பதிவர் தஞ்சை.
|
2,000
|
|
10
|
10.5.16
|
திருமிகு கரந்தை ஜெயக்குமார்
வலைப்பதிவர் தஞ்சை.
|
2,000
|
|
11
|
11.5.16
|
திருமிகு தமிழரசன் சே.தமிழா
முகநூல் நண்பர் சென்னை
|
5,000
|
|
12
|
13.5.16
|
திருமிகு நெப்போலியன்
சிங்கப்பூர்.
|
5,000
|
|
13
|
13.5.16
|
திருமிகு கலையரசி
வலைப்பதிவர் பாண்டிச்சேரி.
|
2,000
|
|
14
|
14.5.16
|
திருமிகு பிரபா
முகநூல் நண்பர்
|
1,000
|
|
15
|
14.5.16
|
திருமிகு அ.பாண்டியன்
வலைப்பதிவர் மணப்பாறை
|
1,000
|
|
16
|
18.5.16
|
திருமிகு கர்னல் கணேசன்
வலைப்பதிவர் சென்னை.
|
5,000
|
|
17
|
20.5.16
|
திருமிகு மரியசிவானந்தம்
|
2,000
|
35,000
|
18
|
26.5.16
|
கவிஞர் ஜெயதேவன்
முகநூல் நண்பர்
|
2,000
|
|
19
|
30.5.16
|
திருமிகு திலகராஜ் பேச்சியப்பன் முகநூல் நண்பர் சென்னை.
|
5,000
|
|
20
|
14.6.16
|
திருமிகு எஸ் சுரேஸ்
|
2,000
|
|
21.
|
14.6.16
|
திருமிகு கீதா பிரகாஷ்
பொள்ளாச்சி இலக்கிய வட்டம்.
|
2,000
|
|
22
|
14.6.16
|
திருமிகு வீரக்கடம்பு கோபு
திண்டுக்கல்.
|
500
|
|
23
|
18.6.16
|
கவிஞர் சுப்ரா வே சுப்ரமணியன் முகநூல் நண்பர்.
|
2,000
|
|
24
|
25.7.16
|
திருமிகு கிரேஸ் பிரதிபா
வலைப்பதிவர் அமெரிக்கா.
|
5,000
|
|
25
|
26.7.16
|
திருமிகு ரமணன்
|
1,000
|
|
26
|
26.7.16
|
திருமிகு ரத்னவேல் அய்யா
முகநூல் நண்பர்.
|
1,000
|
|
27
|
27.7.16
|
திருமிகு கீதா-துளசிதளம்
வலைப்பதிவர் சென்னை.
|
2,000
|
|
28
|
30.6.16
|
திருமிகு துரைபாண்டி
|
500
|
|
29
|
30.7.16
|
திருமிகு சரவணக்குமார்
சென்னை.
|
5,000
|
|
30
|
30.7.16
|
திருமிகு குமரகுரு
சென்னை
|
10,000
|
38,000
|
மொத்த கூடுதல்
|
------------
|
73,000
|
30.7.16 வரை வங்கியின் மூலம் வரவு ரூ 73,000/
17.8.16
கவிஞர் வைகறை குடும்பநிதி
கையில்
நிதி தந்தவர்கள் பட்டியல்
வ. எண்
|
நாள்
|
பெயர்
|
தொகை ரூபாயில்
|
கூடுதல்
|
1
|
5.5.16
|
திருமிகு நா.முத்துநிலவன்
வலைப்பதிவர் புதுகை.
|
10,000
|
|
2
|
5.5.16
|
திருமிகு மு.கீதா
வலைப்பதிவர் புதுகை
|
10,000
|
|
3
|
5.5.16
|
பேராசிரியர் துரைப்பாண்டியன்
பாரத் மெட்ரிக் பள்ளி புதுகை
|
10,000
|
|
4
|
5.5.16
|
திருமிகு சுரேஷ்
சமையற்கலைக்கல்லூரி புதுகை
|
5,000
|
|
5
|
5.5.16
|
திருமிகு சோலச்சி
வலைப்பதிவர் புதுகை
|
5,000
|
|
6
|
5.5.16
|
திருமிகு கா. மாலதி
வலைப்பதிவர் புதுகை
|
5,000
|
|
7
|
5.5.16
|
திருமிகு கதிரேசன்
வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் புதுகை.
|
6,000
|
|
8
|
5.5.16
|
தமிழகத் தமிழாசிரியர் கழகம் புதுகை.
|
5,000
|
|
9
|
5.5.16
|
திருமிகு மணிகண்டன்
வீதி நண்பர்.
|
1,000
|
|
10
|
5.5.16
|
புலவர் ஜெயா
வீதி நண்பர்.
|
500
|
|
11
|
5.5.16
|
திருமிகு மீனாட்சி சுந்தரம்
வலைப்பதிவர் புதுகை
|
1,000
|
|
12
|
9.5.16
|
திருமிகு பொன் கருப்பையா
வலைப்பதிவர் புதுகை
|
1,000
|
|
13
|
12.5.16
|
விதைக்கலாம் நண்பர்கள்
|
15,000
|
|
14
|
12.5.16
|
விதைக்கலாம் திருமிகு
கஸ்தூரி ரங்கன் வலைப்பதிவர் புதுகை
|
10,000
|
|
84,500
|
||||
15
|
12.5.16
|
விதைக்கலாம் திருமிகு
மலையப்பன்
வலைப்பதிவர் புதுகை
|
2,000
|
|
16
|
12.5.16
|
விதைக்கலாம் நிகழ்வில்
திருமிகு ரபீக் சுலைமான்
முகநூல் நண்பர்
|
5,000
|
|
17
|
12.5.16
|
கில்லர்ஜி அபுதாபி
வலைப்பதிவர்
|
2,005
|
|
18
|
19.5.16
|
விதைக்கலாம் நிகழ்வில்
ரோஷ்ணி-வெங்கட்
நாகராஜ்
வலைப்பதிவர் தில்லி
|
3,000
|
|
19
|
19.5.16
|
திருமிகு அப்பாஸ் யாஸ்
முகநூல் நண்பர்.
|
500
|
|
20
|
19.5.16
|
திருமிகு சிவாஜி
விதைக்கலாம்
|
500
|
|
21
|
7.6.16
|
திருமிகு மரபின் மைந்தன் முத்தையா
[பொள்ளாச்சி இலக்கிய வட்டம் நண்பர்கள் வழியாக]
|
11,000
|
|
22
|
15.6.16
|
திருமிகு புதுகை செல்வா
வீதி நண்பர்
|
2,500
|
|
23
|
22.6.16
|
திருமிகு அனுசுயா ஆசிரியர்
அ.ம.மேல் நிலைப்பள்ளி
|
4,000
|
|
24
|
சோலச்சி
மூலம்
|
திருமிகு நிலோபர் இ.நி.ஆ
உளுவம்பட்டி.
|
500
|
|
25
|
“
|
திருமிகு மு.சின்னக்கண்ணு
இ.நி.ஆ காட்டுப்பட்டி.
|
500
|
|
26
|
“
|
திருமிகு எஸ்.நாகலெட்சுமி த.ஆ மரிங்கிப்பட்டி
|
500
|
|
27
|
“
|
திருமிகு ர.சரோஜா தேவி
சமையலர் மரிங்கிப்பட்டி.
|
500
|
|
28
|
“
|
திருமிகு நெல்சன் இ.நி.ஆ
ப.மேட்டுப்பட்டி.
|
500
|
|
29
|
“
|
திருமிகு சசிகலா இ.நி.ஆ
ஆனைப்பட்டி
|
500
|
33,505
|
30
|
“
|
திருமிகு செல்லம் டோரா
இ.நி.ஆ ஆனைப்பட்டி
|
500
|
|
31
|
“
|
திருமிகு ஜெய்ஸ்ரீ த.ஆ
கதவம்பட்டி
|
400
|
|
32
|
“
|
திருமிகு மீனா வனிதா
இ.நி.ஆ கதவம்பட்டி.
|
300
|
|
33
|
“
|
திருமிகு ராமலெஷ்மி இ.நி.ஆ கதவம்பட்டி.
|
200
|
|
34
|
சோலச்சி மூலமாக
|
திருமிகு இரா.வடிவேல் இ.நி.ஆ கதவம்பட்டி.
|
200
|
|
35
|
“
|
திருமிகு து.சுதாகர் இ.நி.ஆ
கதவம்பட்டி.
|
100
|
|
36
|
“
|
திருமிகு பழ.வனிதா இநி.ஆ
கதவம்பட்டி.
|
100
|
|
37
|
“
|
திருமிகு சேகர் ஆசிரியர்
கொத்தமங்கலப்பட்டி.
|
1,000
|
|
38
|
“
|
திருமிகு மூட்டாம்பட்டி இராசு.வீதி நண்பர்
|
500
|
|
39
|
“
|
திருமிகு மகாதேவி த.ஆ
இடையப்பட்டி.
|
500
|
|
40
|
19.6.16
|
கவிஞர் பாக்யா
|
1,100
|
|
41
|
“
|
கவிஞர் யாழிசைமணிவண்ணன்.சிங்கப்பூர்.
|
5,000
|
|
42
|
“
|
கவிஞர் ஈழபாரதி
இலங்கை.
|
5,000
|
|
43
|
“
|
திருமிகு கார்த்திகேயன் சென்னை
|
1,000
|
|
44
|
6.7.16
|
திருமிகு விஜயலெட்சுமி
மா.ஆ.ப.நிறுவனம் புதுகை.
|
1,000
|
|
45
|
“
|
திருமிகு அப்துல்ஜலீல்
வீதி உறுப்பினர்.
|
5,000
|
|
46
|
“
|
திருமிகு அமிர்தா தமிழ்
வீதி உறுப்பினர்.
|
5,000
|
|
47
|
31.7.16
சோலச்சி வழியாக
|
திருமிகு ந.சுமதி த.ஆ
முருகராஜ் நகர்.
|
500
|
27,400
|
48
|
“
|
திருமிகு எஸ்.கேத்தரின் இ.நி.ஆ
முருகராஜ் நகர்.
|
500
|
|
49
|
“
|
திருமிகு ம.விக்டோரியா த.ஆ
கோதண்டராமபுரம்.
|
500
|
|
50
|
“
|
திருமிகு சுமதி த.ஆ
குடுமியான்மலை..
|
500
|
|
51
|
“
|
திருமிகு பிரகாஷ் இ.நி.ஆ
பெருமாநாடு.
|
500
|
|
52
|
“
|
திருமிகு லில்லிகிறிஸ்டி த.ஆ
அன்னை நகர்.
|
500
|
|
53
|
“
|
திருமிகு.எம்.ஜெயந்தி ஆசிரியப்பயிற்றுநர்.அன்னவாசல்.
|
500
|
|
31.7.16 அன்று வீதிக்கூட்டத்தில் வந்த வரவாக
|
||||
54
|
31.7.16
|
திருமிகு முனைவர் நா.அருள் முருகன் அவர்கள் .
முதன்மைக்கல்வி அலுவலர் கோவை.
வீதி அமைப்பின் நிறுவனர்.
|
5,000
|
|
55
|
”
|
திருமிகு உமா உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்.திருவரங்குளம்
|
1,000
|
|
56
|
“
|
திருமிகு ராசி பன்னீர்செல்வன்
வலைப்பதிவர் புதுகை.
|
5,000
|
|
57
|
“
|
திருமிகு மகேஸ்வரி ரமேஷ்
வீதி நண்பர்
|
1,000
|
|
58
|
“
|
திருமிகு கதிர் ஆதவன் சென்னை
|
500
|
|
59
|
“
|
திருமிகு மணிகண்டன் ஆறுமுகம் விதைக்கலாம்
|
1,000
|
|
60
|
“
|
திருமிகு நாறும்பூ நாதன்
திருநெல்வேலி
|
1,000
|
|
61
|
“
|
திருமிகு பௌல்ராஜ்
வீதி நண்பர்
|
2,000
|
19500
|
62
|
“
|
திருமிகு தூயன்
வீதி நண்பர்.
|
500
|
|
63
|
“
|
திருமிகு நாகராஜன்
வலைப்பதிவர் புதுகை
|
1,000
|
|
64
|
“
|
திருமிகு ஸ்டாலின் சரவணன்
வீதி நண்பர் கறம்பக்குடி
|
1,000
|
|
65
|
“
|
திருமிகு சிவா
[சச்சின்]
வீதி நண்பர்
|
1,000
|
|
66
|
“
|
திருமிகு உஷா சுப்பரமணியம் விதைக்கலாம் வழியாக
|
1,500
|
|
67
|
“
|
திருமிகு சத்தியமூர்த்தி ஆசிரியர்.
|
500
|
|
68
|
“
|
திருமிகு ஜெயலெஷ்மி உதவி தொடக்கக் கல்வி அலுவலர்,வலைப்பதிவர்
.கீரனூர்
|
10,000
|
|
69
|
“
|
திருமிகு சுமதி தமிழாசிரியர்
அ.ம.மே.நி.பள்ளி சந்தைப்பேட்டை
|
1,000
|
16500
|
கையில் வந்த மொத்த தொகை
|
1,81,405
|
|||
கவிஞர் வைகறை குடும்ப
நிதி
வரவு வந்துள்ள விவரம்
|
||||
வங்கி மூலம் வரவு
|
73,000
|
|||
கையில் வந்த வரவு
|
1,81,405
|
|||
மொத்த கூடுதல் தொகை
|
2,54,405
|
|||
கவிஞர் வைகறை குடும்பத்தினரிடம்
அளித்துள்ள தொகை விவரம்
|
||||
எல்.ஐ.சி பாலிசி தொகை
|
ரூ 2,03,753
|
|||
கையில் தந்துள்ள நிதி தொகை
|
ரூ 50,500
|
|||
மொத்தமாக தந்துள்ள
தொகை.
|
ரூ 2,54,253
|
*விதைக்கலாம் அமைப்பின் மூலம் வந்துள்ள மொத்த தொகை ரூ38,500
*கவிஞர் சோலச்சியின் முயற்சியால் இதுவரை கிடைத்துள்ள தொகை
ரூ 15,300
நிதி வழங்கிய விவரம்.
எல்.ஐ.சி யில் கவிஞர் வைகறையின் மகன் ஜெய்சன் பெயரில் ரூ
2,03,753 க்கு பாலிசி எடுக்கப்பட்டு ,அதற்கான
ரசீதும்,நிதியாக ரூ50,500 ம் வீதி கலை இலக்கியக்களம் 29
ஆவது ஜூலை மாதக் கூட்டத்தில்
31.7.16 அன்று வீதியின் நிறுவனர் முனைவர் நா.அருள்முருகன்
அவர்களால் வைகறையின்
குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டுள்ளது.
இனிமேல் வரும் தொகை அடுத்தடுத்த திங்களில் வீதிக்கூட்டத்தில்
அறிவிக்கப்பட்டு திருமதி ரோஸ்லின் வைகறையிடம் அவ்வவ்போது ஒப்படைக்கப்படும் என்பதை வீதி
அன்புடன் அறிவிக்கின்றது.வங்கி மூலமும் ,கையிலும் நிதியை அள்ளித்தந்து உதவிய நல்ல உள்ளங்களை
வீதி மனம் நெகிழ்ந்து தனது நன்றியை அர்ப்பணிக்கின்றது.
மு.கீதா
நிதி பொறுப்பாளர்
வீதி கலை இலக்கியக்களம்-புதுக்கோட்டை
வைகறையின்பால் அன்பும், வீதி கலைஇலக்கியக் களத்தின் மீது நம்பிக்கையும் வைத்து அள்ளித் தந்த உள்ளங்கள் அனைத்துக்கும் நன்றி. இதில் தங்கை கீதாவின் கடும் உழைப்பு பாராட்டுக்குரியது. அய்யா அருள் முருகன் அவர்கள் ஜெய்க்குட்டியின் கையில் நிதியை வழங்கிய நிழற்படத்தை இப்பதிவின் மேல் இணைக்க வேண்டுகிறேன் மா. ரோஸ்லின் வைகறைக்குத் தற்காலிகமாக ஆசிரியப் பணி வழங்கிய கவிஞரும் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளருமான தங்கம் மூர்த்தி அவர்கள் வீதியின் நன்றிக்குரியவர். அவரும் அய்யாவும் ரோஸ்லின் அரசுப்பணிக்கும் முயன்று வருகிறார்கள். சான்றிதழ்களைத் தொகுத்துத் தரும் நம்பக்கத்தில்தான் தாமதம்.விரைவில் நடத்துவோம்.
ReplyDeleteவணக்கம் அண்ணா ..உங்கள் வழிகாட்டுதலால் அனைத்தும் சிறப்புடன் நடக்கிறது என்பதே உண்மை.போட்டோ இணைத்துவிட்டேன் அண்ணா.
Deleteவாழ்த்துகள்.
ReplyDeleteஉங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் தான் காரணம் சகோ.
Deleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றிபா
Deleteநல்லதொரு பணி! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்கநன்றி சகோ.
Delete