Sunday 21 February 2016

காந்தி கனவு

நட்டநடு இரவு
பன்னிரண்டு மணி
உடல் நிறைய நகைகளுடன
ஒற்றைப்பெண் ஊர்வலமாய்
ஆண்கள் புடைசூழ
இந்தியாவா இது?!
மாரியம்மன்...

21 comments:

  1. ஆண்களை தள்ளிப் போகச் சொல்லுங்கள் ,மாரிஅம்மன் கூட நகைகளைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது :)

    ReplyDelete
  2. ஆஹாஹா, அருமையான கவிதை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அப்பா.நன்றி

      Delete
  3. இன்னும் சுருக்கினால் ஹைக்கூ!

    ReplyDelete
    Replies
    1. அவசரமாய் எழுதியதால் தோன்றியதை எழுதினேன்.முயற்சிக்கின்றேன்.ந.ன்றி

      Delete
  4. --

    ஹலோ கொஞ்சம் சத்தமா சொல்லிடாதீங்க..அப்புறம் இவருக்கும் ஆபத்து வந்திடும்.

    சின்னதாக இருந்தாலும் மிக அருமையாக இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. மிக்கநன்றி சார்.உண்மைதான் மெதுவா சொல்றேன்..இனி.

      Delete
  5. காந்தி இந்தக் காட்சியை பார்த்திருந்தா.... பூரிச்சுப்போயிருப்பாரு....அவருக்கு கொடுத்து வைக்கவில்லை...

    ReplyDelete
    Replies
    1. அதச்சொல்லுங்க...நன்றி.

      Delete
  6. அருமை சகோ இதில் மற்றொன்று கவனிக்க வேண்டிய விடயம் இதில் ¼ பகுதி காவலர்கள் (POLICE) காரணம் புரிந்ததா ?
    தமிழ் மணம் 4

    ReplyDelete
    Replies
    1. ம்ம் புரிந்தது...சகோ.

      Delete
  7. ஹஹஹஹ் ஆண்கள் புடை சூழ என்றதுமே காந்தியின் கனவு ????...தனியாக என்றல்லவா அவர்....இருந்தாலும் மாரியம்மனும் தனியாக வந்திட முடியாது அதுதான் இந்தியா!!!! செம சகோ!!!

    ReplyDelete
  8. ஆஹா..! கவிதை அற்புதம்!
    த ம 5

    ReplyDelete
  9. கொள்ளை போகாததால்
    கொள்ளை அழகோ...

    ReplyDelete
  10. இந்தீயாவில்..அம்மன்களுக்கு மட்டுமே அந்த பாக்கியம் கிட்டுகிறது

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...