அனைவருக்கும் இடைநிலைக்கல்வித் திட்டம்.
மன்றச்செயல்பாடுகள் பயிற்சி
நாள்8.2.16
இடம் :அருள்மிகு ஸ்ரீபிரகதம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி.
பள்ளியின் தலைமையாசிரியர் திருமிகு ராஜேந்திரன் அவர்களும்,திட்டக்குழு உறுப்பினர்கள் திருமிகு ராசிப்பன்னீர்செல்வம் மற்றும் திருமிகு ராஜா ஆசிரியரும் பயிற்சியின் முக்கியத்துவம் கூறி துவக்கி வைத்தார்கள்.
சமூகச்சீர்கேட்டில் மூழ்கித்திணறும் குழந்தைகளைக் கரைசேர்க்கும் முயற்சியென அரசுப்பள்ளிகளில் மூன்று மன்றங்கள் துவங்குவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது.
குமரப்பருவமன்றம்,கலை பண்பாட்டு மன்றம்,விழிப்புணர்வு மன்றம்...
நானும் என் தோழி கிருஷ்ணவேணியும் கருத்தாளர்களாகப்பயிற்சி அளித்தோம்..ஆசிரியர்கள் மனதில் குழந்தைகளுக்கான விதையைத்தூவிய நிறைவு...
விழா சிறப்புற்றமைக்கு வாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்துகள் சகோ! தங்கள் பயிற்சி நிறைவு தந்தமைக்கு
ReplyDelete//சமூகச்சீர்கேட்டில் மூழ்கித்திணறும் குழந்தைகளைக் கரைசேர்க்கும் முயற்சியென அரசுப்பள்ளிகளில் மூன்று மன்றங்கள் துவங்குவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது.//
ReplyDeleteநல்ல முயற்சிகள். பாராட்டுகள்.
//நானும் என் தோழி கிருஷ்ணவேணியும் கருத்தாளர்களாகப்பயிற்சி அளித்தோம்.. ஆசிரியர்கள் மனதில் குழந்தைகளுக்கான விதையைத்தூவிய நிறைவு...//
மனதுக்கு நிறைவளிக்கும் விஷயம். தாங்கள் தூவிய விதை விருட்சமாக மாற இனிய நல்வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் சகோதரியாரே
ReplyDeleteGood one sis
ReplyDeleteஅற்புதமான முயற்சி வாழ்த்துக்கள் சகோ!
ReplyDeleteத ம 2