வறுமை வளையம் வளைந்தது காண்! சிறுமை சீர் அழிந்தொழியாதது ஏன்? பெருமை கொள்ளும் பெருச்சாளி உலகம் உரிமை இழக்கும் செத்தொழிந்து! இன்றைய எனது பதிவு "எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்" சிறிது நேரம் தங்களுக்கு இருக்குமேயாயின் குழலின்னிசை மீது தங்களது பார்வை வெளிச்சம் படரட்டும்! நன்றியுடன், புதுவை வேலு, WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM
தூங்கவிடாது...
ReplyDeleteஉண்மை சார்
Deleteசாலைக்காட்சிகள் தூங்க விடாமல் செய்வதை அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்! அருமை!
ReplyDeleteமிக்க நன்றி சகோ
Deleteகவிதை அருமை......மனதை உலுக்கிவிட்டது! வரிகள்!
ReplyDeleteமாறாத காட்சிகள்..சகோ...
Deleteமனம் கணத்தது நிஜமான காட்சிகளே....
ReplyDeleteம் உண்மை
Deleteசாலைக் காட்சி
ReplyDeleteமனதை கனக்கச் செய்யும்
தங்களின் வரிகளும் அப்படியே
தம 2
நன்றி சகோ
Deleteஉணர்வு மனிதம்
ReplyDeleteநன்றி சகோ
Deleteதம+
ReplyDeleteநன்றி த.ம.விற்கு
Delete
ReplyDeleteவணக்கம்!
வாடிய புல்கண்டு வாடிய வள்ளல்போல்
பாடிய பா..கண்டு பாரதிநான் துன்புற்றேன்!
பாதைச் சிறுவன்! பசிக்கொடுமை! என்னுடைய
காதை அடைக்கும் கனத்து!
தமிழ்மணம் 4
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
This comment has been removed by the author.
Deleteவறுமை வளையம் வளைந்தது காண்!
ReplyDeleteசிறுமை சீர் அழிந்தொழியாதது ஏன்?
பெருமை கொள்ளும் பெருச்சாளி உலகம்
உரிமை இழக்கும் செத்தொழிந்து!
இன்றைய எனது பதிவு
"எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்"
சிறிது நேரம் தங்களுக்கு இருக்குமேயாயின்
குழலின்னிசை மீது தங்களது பார்வை வெளிச்சம்
படரட்டும்!
நன்றியுடன்,
புதுவை வேலு,
WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM
நன்றி சார்..
Delete