Saturday 1 November 2014

ஒன்று திரளுவோமா?

ஒன்று திரளுவோமா?

சமூகநன்மை மட்டுமே கருத்தில் கொண்டு, முக்கியமாக குழந்தைகள் நலனைப்பாதுக்காக்க எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் செயல்பட முடியுமா..

“இணையும் கரங்கள்”
‘.
.குழு அமைக்கலாமா?

பேச மட்டுமின்றி செயலில் இறங்க கரம் கோர்க்குமா முகநூல் தோழமைகள்...சமூகச்சீர்கேடுகளுக்கெதிராகப்போர் தொடுக்க...இந்த சிந்தனை நீண்ட நாட்களாக மனதில் ஓடிக்கொண்டே உள்ளது..உண்மையான சமூகச்சிந்தனையாளர்களா நாம் அல்லது..சிந்தனையாளர்கள் என காட்டிக்கொள்வதற்காக பேசுபவர்களா..?ஒன்று திரள முடியுமா...எவ்ளோ தூரம் பயணிக்க முடியும் ..இந்த பயணத்தில்...புரியல ..ஆனா ஏதாவது செய்யனும்னு தோணுது...உணர்ச்சி வசப்பட்டு தோன்றிய சிந்தனை அல்ல...உள்ளூற ஓடிக்கொண்டிருக்கும்... பிறந்ததற்கு ஏதாவது நன்மை செய்து விட்டு போக வேண்டும் என்ற நினைவுகளின் தாக்கம்..இது எல்லோருக்கும் உள்ளே ஓடிக்கொண்டிருக்கும் குருதி ஆற்றின் ஈரம்..

இணையும் கரங்கள் வலிமையாக இருப்பின் நிச்சயம் வெல்வோம் என்று மட்டும் தோணுது...

11 comments:

  1. .உங்கள் கருத்து சரிதான். ஊர் கூடி தேர் இழுப்போம் என்பார்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ..முகநூலில் இணையும் கரங்கள் ..துவங்கியுள்ளேன்...இணைய அழைக்கின்றேன்..

      Delete
  2. நல்ல பணி தொடங்குங்கள்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ.வாழ்த்தலை விட உங்களின் பங்களிப்பு தேவை..

      Delete
  3. இணைப்போம் கரங்களை இன்றே விடியத்
    துணையாவோம் என்றும் தொடர்ந்து!

    ஆரம்பமாகட்டும்.. உங்கள் முயற்சி!
    என் பணிகளுடன் இயன்றவரை துணையாவேன் நான்!

    நல்ல முயற்சி! பாராட்டுக்கள் சகோதரி!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ...நிச்சயம் உங்கள் துணையுடன் துவங்குவோம்.

      Delete
  4. தொடங்கலாம் சகோதரி! இணைந்தால் தான் செய்ய முடியும்! ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு! நல்ல முயற்சி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ... முகநூலில் இணையும் கரங்கள் குழ ஆரம்பித்துள்ளேன் .இணைய அழைக்கின்றேன்.

      Delete
  5. வாழ்த்துக்கள் கரங்கள் இணைவதற்கு/

    ReplyDelete
  6. நல்ல பணி! சிறக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. நல்ல பணியைத் துவங்கி இருக்கும் உங்களுக்கு எனது வாழ்த்துகள்.....

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...