Friday 31 October 2014

பிச்சி

கங்குலின் பனிப்போர்வைக்குள்
கூனிக்குறுகி தெருவோரம்
கிடந்த பிச்சி.
கணநேர பார்வையில்
.சுண்டி எனை இழுத்து
மனஆழியில் புதைந்தாள்..
பிச்சியாக்கி...

18 comments:

  1. சிறந்த பாவரிகள்
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்

      Delete
  2. அருமையான அர்த்தம் பொதிந்த கவிதை!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ..வலைப்பதிவர் சந்திப்பில் துளசி வந்தார்களா?

      Delete
  3. அருமை சகோதரி..

    ReplyDelete
  4. உச்சுக் கொட்டவைத்த ஒரு கவிதை!
    மெச்சுகிறேன்! அருமை! வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. நன்றிமா .நலமா தோழி...நூல் வெளியீடு சிறப்பாக அமைந்ததுமா.

      Delete
  5. அருமையான சிந்தனையில் கவிதையும் படமும்.

    ReplyDelete
    Replies
    1. வரும் வழியில் பார்த்த பிச்சி தந்த கவிதை...மனம் உறுத்துகின்றது அவளை எண்ணி..மா

      Delete
  6. Replies
    1. மிக்க நன்றி சகோ...

      Delete
  7. பதிவர் விழாவில் நமக்குள் இருந்த தூரம்
    எனக்கும் கவிதைகளுக்கும் நடுவில்.

    இருந்தும் நல்ல கவிதை என்பேன்!

    ReplyDelete
  8. காண்போரைத் தானாக்கும் கவிதைப்பிச்சி!!!
    அருமை சகோதரி!!

    ReplyDelete
  9. சிறப்பான படைப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. வாடிய பயிர்கள் ஆயிரம் அயிரம்... இன்று பிச்சி கவிதை நடையில்

    ReplyDelete
  11. அருமை. பாராட்டுகள் சகோ.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...