உண்மை தான் ஆனால் அதையும் நம்ம ஆட்களில் சிலர் நடத்தினால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன் சகோதரி மிடில ஏன் இன்னும் தமிழ்மணத்தில் சேர்க்கவில்லை? http://www.malartharu.org/2014/06/rural-children.html
இரண்டே வரியில் திருக்குறள் போல குழந்தைகள் உலகத்தை அளந்து தந்துவிட்டீர்கள்... அதிலும், சோகம்தான். இதே கவலையில் “பத்தகங்களே சமத்தாயிருங்கள், குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள்“ என்றார் கவிக்கோ அப்துல்ரகுமான். நானும் ஒரு பதிவு போட்டிருக்கிறேன் பார்த்துச் சொல்லுங்கள்-http://valarumkavithai.blogspot.com/2014/06/blog-post_17.html
இன்றைய கல்வியியல் யதார்த்தம்
ReplyDeleteநன்றிசார்
Deleteசோகம்...
ReplyDeleteமாற்றம் வேண்டும்மா கல்வியில்
Deleteஅருமை!
ReplyDeleteநன்றிசார்
Deleteஆறு சொற்களில் யதார்த்தம். அருமை.
ReplyDeleteமிக்க நன்றி சார்
Deleteஉண்மை தான்
ReplyDeleteஆனால் அதையும் நம்ம ஆட்களில் சிலர் நடத்தினால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன் சகோதரி
மிடில
ஏன் இன்னும் தமிழ்மணத்தில் சேர்க்கவில்லை?
http://www.malartharu.org/2014/06/rural-children.html
அவ்ளோதான்.தமிழ் மணத்தில் சேர்க்க முயற்சிக்கவில்லை அல்லது தெரியவில்லை என்பதே உண்மை சார்.பதிவு செய்துள்ளேன்.ஓட்டுப்பட்டை இணைக்கத்தெரியவில்லை.சகோ
Deleteஇரண்டே வரியில் திருக்குறள் போல குழந்தைகள் உலகத்தை அளந்து தந்துவிட்டீர்கள்... அதிலும், சோகம்தான். இதே கவலையில் “பத்தகங்களே சமத்தாயிருங்கள், குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள்“ என்றார் கவிக்கோ அப்துல்ரகுமான். நானும் ஒரு பதிவு போட்டிருக்கிறேன் பார்த்துச் சொல்லுங்கள்-http://valarumkavithai.blogspot.com/2014/06/blog-post_17.html
ReplyDelete