குருதி மற்றும் கழுநீரு ரெண்டு சொல் மட்டும் -செய்யுளுக்கே உரிய சொற்களாகத் துருத்தி நிற்கின்றன. ரெண்டையும் ரெத்தம், கழனித் தண்ணி னு மாத்தியிருந்தா இன்னும் சிறப்பாகி யிருக்கும்ல? ( பேச்சு நடை கவிதையின் அழகை அதிகப் படுத்தும் அதே வேளையில் கவிஞரைக் கூடுதலா வேலைவாங்கும்)
அதானே...?
ReplyDeleteசுயநலம் ஒன்றே பிரதானம்...
ஆமாம் சார்.நன்றி
Deleteஅருமை தோழி.
ReplyDeleteஅதானே?
ReplyDeleteதாய்நாடு பற்றியெல்லாம்
தமிழ்க்கவியும் எழுதுறாங்க,
தாய் மாடு பற்றி ஒரு
தாய்தானே எழுதுகிறார்?
அருமையான கற்பனை வளம்
அழகான சொற்புனை நலம். தொடர்க!
உங்களின் வாழ்த்துக்களால் வளரட்டும் என் கவிதை
Deleteகுருதி மற்றும் கழுநீரு ரெண்டு சொல் மட்டும் -செய்யுளுக்கே உரிய சொற்களாகத் துருத்தி நிற்கின்றன. ரெண்டையும் ரெத்தம், கழனித் தண்ணி னு மாத்தியிருந்தா இன்னும் சிறப்பாகி யிருக்கும்ல? ( பேச்சு நடை கவிதையின் அழகை அதிகப் படுத்தும் அதே வேளையில் கவிஞரைக் கூடுதலா வேலைவாங்கும்)
ReplyDeleteஉண்மைதான் தோழர்.இயல்பான பேச்சை படித்த படிப்பு தடைசெய்தாலும் மீறி எழுந்த கவிதை.நன்றி
Deleteவித்தியாசமான நடையில் அருமையான கவிதை!
ReplyDeleteநன்றிம்மா
Deleteஅருமையான சிந்தனை நியாயமான கேள்வி வாழ்த்துக்கள் தோழி....!
ReplyDelete