வணக்கம் சகோதரி.ஆறறிவுக்கு அந்தறிவு எவ்வளவோ மேல் என்றே தோன்றுகிறது. அதனால் தான் என்னவோ அந்தறிவை அழிக்கும் வேலையை ஆறறிவு செய்கிறது. கவிதை நன்று. தொடர்ந்து தங்கள் கவிவரிகளைத் தாருங்கள். பகிர்வுக்கு எனது நன்றிகளும் பாராட்டுகளும்.
ஆறறிவைவிட மற்ற அறிவுகள் மேல்தான்.என்னைப் பொறுத்தவரையில் மனிதன்தான் ஓரறிவு, சுயநலம் என்ற ஓரறிவு
தங்களின் இனிய வருகைக்கு நன்றி...
வணக்கம் சகோதரி.
ReplyDeleteஆறறிவுக்கு அந்தறிவு எவ்வளவோ மேல் என்றே தோன்றுகிறது. அதனால் தான் என்னவோ அந்தறிவை அழிக்கும் வேலையை ஆறறிவு செய்கிறது. கவிதை நன்று. தொடர்ந்து தங்கள் கவிவரிகளைத் தாருங்கள். பகிர்வுக்கு எனது நன்றிகளும் பாராட்டுகளும்.
ஆறறிவைவிட மற்ற அறிவுகள் மேல்தான்.என்னைப் பொறுத்தவரையில் மனிதன்தான் ஓரறிவு, சுயநலம் என்ற ஓரறிவு
ReplyDelete