அவ்ளோ பெரிய பொன்னியின் செல்வன் நாவலுக்கு, முக்கால் பக்க முன்னுரையை ராஜாஜி எழுதியிருப்பார். அதன் ஒவ்வொரு வரியும் மனசில் நிற்கும், நினைவிருக்கிறதா? “யோக்கியனையும் திருடத்தூண்டும் மணியம் வரைந்த படங்கள், சோதனையாக நினைத்து, படங்களைக் கிழிக்காமல் கதையை அனுபவிக்க வேண்டும்” என்பார் - இது ஒன்று. “என்வீட்டு நூலகத்துப் புத்தகங்களை இரவல் கேட்காதீர்கள், அப்படிப் போகும் புத்தகங்கள் திரும்பாது, இங்குள்ள புத்தகங்களே அப்படித்தான்” என்று ஒரு புகழபெற்ற(?) எழுத்தாளர் எழுதிவைத்திருக்கிறாராமே?- இது ரெண்டு. எல்லாருமே நம்ம மாதிரித்தானோ? (நான் கடைகளில் புத்தகத்தைத் திருடுவதில்லைப்பா. ஆனா உங்க வீட்டுக்கு நான் வரும்போது கேட்காமல் எடுக்க மாட்டேன், சத்தியமா...!) அதுசரி... எப்படி இப்படி தைரியமா “உள்ளத-மறைமுகமா” எழுதுறீங்க? புதுக்கோட்டை NCBH புத்தக நிலையப் பொறுப்பாளர்கள் கவனிங்கப்பா... பி.கு. கேள்வி-1.படம் அங்க சுட்டது தானே? கேள்வி-2.படம் மட்டும்தானே சுட்டீங்க?
அருமை சகோதரியரே
ReplyDeleteமிக்க நன்றி சார்
Deleteநன்றி சகோ
ReplyDeleteஅருமை! ஆழ்ந்த, நல்ல கற்பனை வரிகள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்!
நன்றி தோழி
Deleteவணக்கம் சகோதரி.
ReplyDeleteசிந்தனை அழகு. அருமை சகோதரி.
நன்றி சகோ
Deleteஅவ்ளோ பெரிய பொன்னியின் செல்வன் நாவலுக்கு, முக்கால் பக்க முன்னுரையை ராஜாஜி எழுதியிருப்பார். அதன் ஒவ்வொரு வரியும் மனசில் நிற்கும், நினைவிருக்கிறதா? “யோக்கியனையும் திருடத்தூண்டும் மணியம் வரைந்த படங்கள், சோதனையாக நினைத்து, படங்களைக் கிழிக்காமல் கதையை அனுபவிக்க வேண்டும்” என்பார் - இது ஒன்று.
ReplyDelete“என்வீட்டு நூலகத்துப் புத்தகங்களை இரவல் கேட்காதீர்கள், அப்படிப் போகும் புத்தகங்கள் திரும்பாது, இங்குள்ள புத்தகங்களே அப்படித்தான்” என்று ஒரு புகழபெற்ற(?) எழுத்தாளர் எழுதிவைத்திருக்கிறாராமே?- இது ரெண்டு.
எல்லாருமே நம்ம மாதிரித்தானோ? (நான் கடைகளில் புத்தகத்தைத் திருடுவதில்லைப்பா. ஆனா உங்க வீட்டுக்கு நான் வரும்போது கேட்காமல் எடுக்க மாட்டேன், சத்தியமா...!) அதுசரி... எப்படி இப்படி தைரியமா “உள்ளத-மறைமுகமா” எழுதுறீங்க? புதுக்கோட்டை NCBH புத்தக நிலையப் பொறுப்பாளர்கள் கவனிங்கப்பா...
பி.கு.
கேள்வி-1.படம் அங்க சுட்டது தானே?
கேள்வி-2.படம் மட்டும்தானே சுட்டீங்க?
சார் இது ரொம்ப அநியாயம்.இது நெட்ல சுட்டது.புத்தகத்த சுட என்றும் விரும்ப மாட்டேன்.விலை கொடுத்து வாங்கியதுதான் என்னிடம் உள்ள புத்தகங்கள் அனைத்தும்.
DeleteFollowers - Join this blogஐ மேல கொண்டுவந்து வையிங்க.. ஆமா நண்பர்கள் வலைப்பக்கங்களைப் பார்க்க ன்னு ஒன்னு உங்க வலைப்பக்கத்தில வந்துச்சு... இப்ப காணோமே? ஏன்?
ReplyDeleteநண்பர்கள் வலைப்பக்கம் உண்டாக்கத்தெரியல சார் .இதான் உண்மை
ReplyDeleteநல்ல கவிதை
ReplyDelete