Monday, 25 November 2013

அதீத இரக்கம்


11 comments:

  1. கண்டிப்பாக கருணை தேவை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. கருணையும் கண்டிப்பும் மிக அவசியம் சகோதரி. வரிகளில் சுட்டியை வைக்கும் பொழுது வார்த்தைகள் துள்ளிக் குதிக்கிறதே! அருமை சகோதரி பகிர்வுக்கு நன்றி. உடல்நலமின்மை காரணமாக வலைப்பக்கம் வர இயலவில்லை..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ.வருகைக்கு நன்றி.தற்போது நலமா?

      Delete
  3. no சொல்வது ஒரு கலை என்றுசொல்வார்கள்.ஆம் அப்படி சொல்லத் தெரியாதவர்கள் மிகவும் வருந்த வேண்டியதுதான்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்.சில நேரங்களில் நோ சொல்வது தவிற்க முடியாதது.

      Delete
  4. அதிக கண்டிப்பும் ஆபத்து. அதிக இரக்கமும் ஆபத்து. அருமையான கவிதை தோழி. வாழ்த்துகள் !!!

    ReplyDelete
  5. அன்பும், இரக்கமும், அக்கறையும் தானே கண்டிப்பாக மாறுகிறது.
    இதை புரிந்து கொள்வது தான் கடினம் அதனால் தான் ஆபத்தாகிறது. முதியோர் சொல் வார்த்தையும் முதிர்ந்த நெல்லிக்கனியும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும் அல்லவா.
    அருமை அருமை உண்மையும் கூட நன்றி வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  6. வணக்கம்
    இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/02/thalir-suresh-day-4-part2.html?showComment=1391731226087#c3254533073173604043

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. ////அதீத இரக்கம்
    அனைத்தும் நாசம்-தேவை

    ”கருணையுடன் கண்டிப்பும்”///

    அருமையான கவிதை ..!!!
    தொடர வாழ்த்துக்கள் ...!!!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...