இது தானா கல்வி?
தி இந்து.
இன்று தி இந்து நாளிதழில் இதுதானா கல்வி ?எழுத்தாளர் எஸ் .ராமக்கிருஷ்ணண் அவர்களின் கட்டுரை வந்துள்ளது.என் கருத்தையும் பதிவு செய்து அவருக்கு அனுப்பியுள்ளேன்.
வணக்கம்.
தங்களின் கட்டுரை படித்தேன்.வருங்கால சமுதாயத்தை சரியாக உருவாக்கும் சூழ்நிலை இங்கு இல்லை என்பதை தெளிவாக காட்டியுள்ளீர்கள்.உண்மைதான் கல்வி வணிகப்பொருளாக மாறியதன்
விளைவு கல்லூரிப்பேராசியரை சாதாரணமாக வெட்டிக்கொல்லும் மனப்பான்மை கொண்ட இளைஞர்கள் உருவாகின்றனர்.சமூகம் இதை ஒரு செய்தியாக செரித்து அதன் வழியில் போய்க் கொண்டே உள்ளது.
100%தேர்ச்சி, முதல் தரமான கல்லூரிகளில் சேர்க்க வேண்டும் என்ற பெற்றோர்களின் பேராவல்.மாணவர்களை மதிப்பெண் இயந்திரங்களாக,மனித நேயமற்ற தன்னலமானவர்களாக உருவாக்கும் நிலை.சமூக அக்கறை இன்றி அனைவரும் அடுத்தவர்களை குறை கூறிக்கொண்டு வாழ்க்கையை கடத்துகின்றனர்.
தனியார் பள்ளி ஒன்றில்பணம் கட்டவில்லை என்பதால் 4ஆம் வகுப்பு குழந்தைக்கு விடைத்தாளை கொடுக்க மறுத்துள்ளனர்.எவ்வளவு கொடுமையான செய்தி.சிறந்த உள்கட்டமைப்புள்ள பள்ளியில் தன் குழந்தை படிக்க வேண்டும் ,சமுதாய அந்தஸ்து போன்றவை இந்தப்பள்ளிகளின் கொடுமைகளை மனதில் புழுங்கிக்கொண்டே வெளியில் சொல்லமுடியாமல் தவிக்கும் பெற்றோர்.கல்வியில் மதிப்பெண்களை நோக்கியே ஓடவைக்கும் ஆசிரியர்களின் நிலை.பெற்றோர் ஆசிரியர் சமூகம் மூவரும் ஒருங்கிணைந்தால் மட்டுமே தரமான மாணவர்களை உருவாக்க முடியும்.முயற்சிப்போம்.
நன்றி சார்.

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : கிரேஸ் அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : தேன் மதுரத் தமிழ்!
வலைச்சர தள இணைப்பு : கல்வி எது? - கரைத்துக் குடிப்பதுவா? கற்று உணர்வதுவா?