Saturday, 21 October 2017

அவளதிகாரம்

அவளதிகாரம்

ஏஏஏ அம்மம்மா
கடைக்கு போய்
நான் கேட்குறத
 வாங்கி கொடு...

ஏஏஏ அம்மம்மா
நான் சொல்றதை
சொல்றியா...

ஏஏஏ அம்மம்மா
உனக்கு
அ,ஆவன்னா
தெரியுமா தெரியாதா....

ஏஏஏ அம்மம்மா
ஆங்க்ரி பேர்டு
விளையாட்டு
தெரியுமா தெரியாதா

ஏஏஏ அம்மம்மா
கீத்தா கீத்கீத்கீத்தா
சொன்னபேச்சு
கேட்டியா
மாட்டியா.....

4 comments:

  1. கேட்டியா, மாட்டியா..கேட்க மாட்டாயாவா? நல்ல ரசனை.

    ReplyDelete
  2. அவளதிகாரம் அருமை அக்கா

    ReplyDelete
  3. அன்புப் பெயர்த்தியிடம்
    பணிந்துபோவதில்தான் உண்மை மகிழ்வு

    ReplyDelete
  4. பேத்தியும் பாட்டியும் உரையாடல் பாட்டிகள் தோல்வி நிச்சயம்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...