Saturday, 25 March 2017

வீதி -௩௭ 37

அன்புடன் அழைக்கின்றோம்

வீ தி கூட்டத்திற்கு கிளம்பிட்டீங்களா ...
இன்று[26.3.17]காலை பத்து மணியளவில் நம்ம புதுகை பேருந்து நிலயத்தில் உள்ள ஆக்ஸ்போர்டு சமையற்கலை கல்லூரியில்....

வரவேற்புரை :கு.ம.திருப்பதி

தலைமை .இரா .ஜெயா

நூல் விமர்சனம் :மீரா .செல்வகுமாரின் "சின்னவள் "-ராசி.பன்னீர் செல்வம்

மகளிர் தின உரை :ரேவதி

சிறப்புரை :நெடுவாசல் போராட்டக்களம் கண்ட இயற்கை உழவர் "ச .வே .காமராசு"


நிகழ்ச்சி தொகுப்பு :நீலா



1 comment:

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...