Tuesday, 17 January 2017

மின்னூலாக்க....

புதுகை கணினித்தமிழ்ச்சங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையாக...

உங்கள் நூல்கள் மின்னூலாக அமேசானில் விற்க...

அழைக்கின்றோம் வாருங்கள்.

நாள்:18.1.17
காலம்:5.30.-8.30
இடம்:மாரீஸ் ஹோட்டல்.புதுக்கோட்டை
[பழனியப்பா பேரூந்து நிறுத்தம் அருகில்]


இன்று மாலை [18.1.17] 5.30 மணியளவில் புதுக்கோட்டை மாரீஸ் ஹோட்டலில் நடைபெற உள்ள கூட்டத்திற்கு வருக..

உங்களது நூல் அல்லது நூலாக்க வடிவில் உள்ள உங்களது படைப்புகளும் ,உங்களது புகைப்படமும் கையில் கொண்டுவரவேண்டும்...

இன்று புத்தகம் இல்லை, ஆனால் விரைவில் மின்னூலாக்கம் செய்ய வேண்டும் என்று விரும்பினாலும் ..வரலாம்..

உங்கள் சந்தேகங்களை நேரில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

எந்த வித செலவுமில்லை என்பது முக்கியம்..


5 comments:

  1. அடுத்தமுறை சந்திக்கும் போது விளக்கமாக சொல்லணும்...!

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. //எந்த வித செலவுமில்லை என்பது முக்கியம்..//

    ஆஹா .... ஒருவேளை, அனைவரையும் அவரவர்கள் ஊரிலிருந்து, அவரவர்கள் வீட்டிலிருந்து போகவர AIR CONDITIONED TOYOTO INNOVA CAR இல் அழைத்துச் செல்வார்களா, மேடம் ? :)

    தகவலுக்கு மிக்க நன்றி. விழா (கூட்டம்) வெற்றிபெற நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. நல்ல தொடக்கம். அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...