Thursday, 12 January 2017

பொங்கல் வாழ்த்து


 
 
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்..
தமிழர் கொண்டாடிய ஒரே விழா...
உலகுக்கு நன்றி கூறும் விழாவை அறிமுகப்படுத்திய தமிழனின் பெருமையைக்கூறும் பெருவிழா..
 
இன்று எங்கள் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடினோம்..மாணவிகளும் ஆசிரியர்களு
ம் இணைந்து பொங்கல் விழாவை மிகச்சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தது மறக்க முடியாதது.முன்னெடுத்து வைத்த தலைமையாசிரியருக்கு மிக்க நன்றி..
நேற்று மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் முதல் பரிசை பெற்ற கூடுதல் மகிழ்வும்..







8 comments:

  1. பொங்கலோப் பொங்கல்!
    அருமை கீதா.. வாழ்த்துகள் உங்கள் அனைவருக்கும்.

    ReplyDelete
  2. தங்களுடன் எல்லோருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. நன்றி மேடம். இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. பொங்கல் நல்வாழ்த்துகள்.....

    ReplyDelete

  5. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. அருமை ! பொங்கல் நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
  7. இனிய பொங்கல் வாழ்த்துகள்..

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...