Saturday, 10 December 2016

பாரதியார்


சுடர் விடும் விழியால்
சுட்டுவிட வா...

நெஞ்சு பொறுக்குதில்லையே
நெடுந்துயர் அடைவதைக்கண்டு

கையாலாகாத கோழையாய்
கயவர்களிடம் நாட்டைக் கொடுத்தோம்

உணர்வுகளால் சுதந்திரத்தீ மூட்டியவனே
உணர்வற்று வாழ்பவர்களை தீயென
அழிக்க வா..

பாரதி.....

பார்..தீ

4 comments:

  1. வணக்கம்

    அருமை இரசித்தேன் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. பார தீ மீண்டு வரட்டும்

    ReplyDelete
  3. பார தீ.....

    தீயாகச் சுட்டுவிடத் தோன்றுகிறது!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...