Monday, 5 December 2016

வலி


சொல்ல முடியாத வலி
மனதில்

சோதனைகளின் காலொடித்து
சாதனையானவர்...

அவமானங்களை அவமதித்து
காவியமானவர்..

பெண்ணியம் பேசாத
பெண்ணியவாதி..

தன்னம்பிக்கையின் சிகரமானவர்
தலைவணங்கா தன்மானமுடைவர்
தரணி போற்றும் தலைமகளானவர்.

சாத்தியமில்லை
இவரைப்போல் இனியொரு போராளி..

சொல்ல முடியாத வலி...
மனதில்

4 comments:

  1. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

    ReplyDelete
  2. ஆழ்ந்த இரங்கல்கள்,,,/

    ReplyDelete
  3. இரும்புப்பெண்மணி. அனைவர் மனதிலும் நிறைந்துவிட்டார்.

    ReplyDelete
  4. ஆழ்ந்த இரங்கல்கள்.....

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...