Tuesday, 15 November 2016

ஜெய்க்குட்டியின் பிறந்தநாள் 15.11.16


ஜெய்க்குட்டியின் பிறந்தநாள்

முழுநிலா மேலிருந்து பார்க்க ஜெய்க்குட்டியின் பிறந்தநாள் காட்சிகள்

விழாவில் ரோஸ்லினுடன் பணிபுரியும் ஆசிரியர்கள்,

வீதிக்குடும்பத்தினர்களான ஜெயலெஷ்மி,மீனாட்சி சுந்தரம்,அண்ணி மல்லிகா முத்துநிலவன்,அமிர்தா தமிழ் குடும்பத்தினர்,ரோஸ்லின் உறவினர்கள் சூழ ,துருதுருன்னு ஜெய்க்குட்டி எல்லோருக்கும் கேக் தந்து ஓடி ஓடி கொடுத்துக்கொண்டிருந்தான் வண்ணத்துப்பூச்சியென...
















6 comments:

  1. ஜெய்க்குட்டிக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. ஜெய்க்குட்டியின் சிரிப்பில் வைகறையின் முழுநிலா சிரிக்கும் முகம்!
    நம் வீதிக்குடும்பத்தினரோடு பிறந்தநாள் கேக் வெட்டிக் கொண்டாடியது மகிழ்வளித்தது. நான்தான் திருச்சியில் “புதிய கல்விக்கொள்கை” கருத்தரங்கில் பேசிவிட்டு இப்பத்தான் (இரவு 11மணி) வந்தேன்மா. நல்லவேளை என்சார்பில் என்துணைவியார் கலந்துகொண்டது நிறைவளித்தது. மறக்க மனம் நினைக்கிறது...ஜெய்க்குட்டியின் சிரிப்பு மகிழ்வளித்தது மா.

    ReplyDelete
  3. இல்ல நிகழ்வினைப் பகிர்ந்துகொண்ட உணர்வினைக் காணமுடிந்தது. ஜெய்க்குட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. ஜெய்குட்டிக்கு எனது வாழ்த்துகளும்....

    ReplyDelete
  6. ஜெய்குட்டிக்கு நீங்கள் அனைவரும் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது :)

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...