Monday, 14 November 2016

குழந்தைகள் தின விழா14.11.16


குழந்தைகள் தின விழா14.11.16

இன்று எங்கள் பள்ளியில் குழந்தைகள் தினவிழா மிகச்சிறப்பாக நடந்தது..
 
மாணவிகள் பாடல் ,நடனம்,பேச்சு என அசத்தி விட்டார்கள்.
 
ஆசிரியர்கள் மாணவிகளுக்காக பாடல் பாடி மகிழ்வித்தனர்...
 
மாணவிகள் கைதட்டி ,ஆர்ப்பரித்து மகிழ்ந்த கணங்கள்...வாழ்வின் இனிமையானவையாக..









 

2 comments:

  1. புகைப்படங்கள் நன்று வாழ்த்துகள்

    ReplyDelete
  2. குழந்தைகள் தினத்தில் ...குழந்தைகளின் கொண்டாட்டம்... ஆஹா மகிழ்வு..

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...