Saturday, 27 August 2016

மழை

தொட்டுச்செல்லும் சாரலும்
தொடாமல் ஓடும் மழைநீரும்
பட்டுதெறிக்கும் நீர்த்துளியும்
கப்பல் விடும் குழந்தைகளும் 
எதுவும் மாறவில்லை..
பாவாடை சட்டை
 புடவையானதைத்தவிர.....

7 comments:

  1. நாஸ்டால்ஜிக்

    ReplyDelete
  2. பெண் குழந்தைகளின் இயல்பான இனிய உணர்வுகளை ’மழை’யெனப் பொழிந்து கவிதையாக்கியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றன. பாராட்டுகள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. அருமை! பாராட்டுக்கள்!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...