Tuesday, 16 August 2016

அக்ஸீலியம் கலைக்கல்லூரி 22.7.16

அக்ஸீலியம் கலைக்கல்லூரி
 22.7.16 அன்று ரெகுநாதபுரத்தில் உள்ள அக்ஸீலியம் மகளிர் கலைக்கல்லூரி விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தலைமைப்பண்பு மற்றும் பெண்ணியம் சார்ந்து பேசினேன்.
கல்லூரிக்குள்   நுழையும் போதே சோலைக்குள் நுழைவது போன்ற உணர்வு ..அங்கிருந்த அருட்சகோதரிகளின் உபசரிப்பும் விருந்தோம்பும் பண்பும் மிக அருமை..
 தற்போது சமூகம் பெண்களை குறித்து பார்க்கும் பார்வையும்,பெண்களின் சமூக அக்கறை குறித்தும் ,பேசிய போது தேவையான பேச்சும்மா என மகிழ்வாய் கரம் பற்றி கூறினார்கள்.

மறக்க முடியாத கல்லூரியாக அக்ஸீலியம் கல்லூரியும் அதை திறம்பட நடத்தும் அருட்சகோதரிகளின் தொண்டும்...போற்றுதலுக்குரியது,வாய்ப்பளித்த தோழர் ஸ்டாலினுக்கு மிக்க நன்றி.













4 comments:

  1. நல்லதோர் அனுபவம்.... வாழ்த்துகள்.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  2. சொல்ல வேண்டியதை
    சொல்லவேண்டிய வயதினருக்குச்
    சொன்னது மகிழ்வளிக்கிறது
    மிகச் சிறப்பாகச் சொல்லி இருப்பீர்கள்
    என்பதைச் சொல்ல வேண்டியதில்லை
    முடிந்தால் ஒலி நாடாவைப் பகிரலாமே
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்,,/

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...