Monday, 11 January 2016

மாறுதலாய்.....ஒரு கவிதை...

மாறுதலாய்.....ஒரு கவிதை...
=========================
வருடலுக்காய் ஏங்கி

சிலிர்ப்பை நாடிய தவத்திற்கு..

பார்வையாலோ,

வருகையாலோ,

இதமான தொடுதலாலோ...

யாதுமற்ற உன் தடத்தினாலோ....

சீண்டி பார்க்குமுனது வாசத்தினாலோ..

ஏதோ ஒன்றாய்...

நிறைகிறாய் என்னுள்...நீ

13 comments:

  1. வணக்கம்
    அழகிய வரிகள் இரசித்தேன்.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. மாறுதலாய்.....ஒரு கவிதை...

    மொத்தத்தில் அவனுக்குள்ளோ அல்லது அவளுக்குள்ளோ ஓர் ஆழமான அன்புடன் கூடிய மாறுதலை ஏற்படுத்தியுள்ளது என்பது புரிகிறது.

    அழகான வரிகளுடன் அற்புதமாகவும் மாறுதலாயும் சொல்லியுள்ளீர்கள்.

    பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. அருமை சகோதரி

    ReplyDelete
  4. மாறுதலாகப் பகிர்ந்த விதம் அருமை.

    ReplyDelete
  5. நன்றாக வந்திருக்கு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. ஏக்கமும் எதிர்பார்ப்புமாய் துவங்கி... நிறைவாய் நிறைக்கிறது மனத்தை.. அழகிய கவிதை. பாராட்டுகள் தோழி.

    ReplyDelete
  7. நிறைவான கவிதை தோழி.

    ReplyDelete
  8. பொங்கல் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. ஆஹா சிலிர்ப்பான கவிதை...ரசிட்த்ஹோம்.

    இனிய பொங்கல் வாழ்த்துகள் சகோதரி!

    ReplyDelete
  10. 2016 தைப்பொங்கல் நாளில்
    கோடி நன்மைகள் தேடி வர
    என்றும் நல்லதையே செய்யும்
    தங்களுக்கும்
    தங்கள் குடும்பத்தினருக்கும்
    உங்கள் யாழ்பாவாணனின்
    இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...