Friday, 1 January 2016

மீன்

எண்ணற்ற தூண்டில்களை
எதிர்த்தும் ,தவிர்த்துமே
மீனின் பயணம்...

6 comments:

  1. ஆம். ஒவ்வொரு நொடியும் மரணத்தின் அருகில்!

    ReplyDelete
  2. ஹைக்கூ நன்று
    2016 புத்தாண்டு வாழ்த்துகள் சகோ
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  3. மீன்கள் மட்டுமா நாமும் தான் ஹா ஹா ..
    அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  4. அருமை! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. நம் மனிதர்களின் வாழ்க்கையும் அப்படித்தானே இல்லையா சகோ!?. படம் அழகு!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...