Tuesday, 9 June 2015

ஹைக்கூ

பகல் துரத்த
பதுங்கியது காலடியில்
நிழல்

9 comments:

  1. நிழலுக்கு அபயம் அளிக்கும் ஆதவன் கவிதை
    அருமை சகோ!
    tm 1
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  2. காணும் காட்சியெல்லாம் கவிதையில் விரிகிறதா?
    தம +

    ReplyDelete
  3. கோடை வெயிலுக்கு இதமாய் இருகிறது நிழல் :)

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...