Monday, 11 May 2015

இப்படியும் ஒருவர்....?

இப்படியும் ஒருவர்....?

ஏன் அய்யா ஓய்வு பெறும் போது சொல்லல...?
இதெல்லாம் எதுக்கும்மா...ன்னு அமைதியா  வீட்டுக்கு வந்துட்டாங்க...35  வருடங்களுக்கு மேல் தமிழாசிரியராகப்பணி.

இவரின் மாணவர் விழா எடுக்கின்றேன் என்றபோது பிடிவாதமாக மறுத்தவர்..

.த.மு.எ.க ச வில் தொடரும் பணி...

அறிவொளி இயக்கத்தில் மனநிறைவான பணி...

.புதுக்கோட்டை தமிழாசிரியர் சங்கத்தில் அனைவரையும் ஒருங்கிணைத்து சென்ற தன்மையான பணி...

எழுத்தாளராக,கவிஞராக,,கட்டுரையாளராக,சமூகச்சிந்தனையாளராக,பட்டிமன்ற பேச்சாளராக என பன்முகக்கலைஞராக பரிணமித்து..

.என்னை போன்ற இளம் கவிஞர்களுக்கு ஆதரவு காட்டி ஊக்கமும் உற்சாகமும் கொடுத்து அனைவரும் நேசிக்கும் ஒருவராக திகழும்

கவிஞர் நா.முத்துநிலவன் அய்யாவிற்கு

இன்று அறுபதாவது பிறந்தநாள்..

வழக்கம் போல் தன்னடக்கமாய் இருக்க...ஏன் சொல்லலன்னு சண்டை போட்டு இன்று சந்தித்து வாழ்த்து கூறி வந்தோம்...

20 comments:

  1. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?
    அன்பு, அறிவை வளர்த்துக் கொள்ள உதவும் எளிய வழி.
    தங்களைப்போலும், சகோதரி ஜெயா, இனிய தோழர் தங்கம் மூர்த்தி போலும் அன்பில் மூத்தவர்களால் என் வயதும் குறைந்துவிட்டது. வேறென்ன சொல்ல? இந்த அன்பின் தொடர்ச்சி கிடைத்தால் போதும் நல்லா வந்துடுவேன்..நன்றி

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமா அண்ணா ....

      Delete
  2. இன்னும் அனைவரையும் அழைத்து பெரிதாக கொண்டாட ஆசைப்பட்டேன் .ஆனா நீங்க திட்டுவீகளோன்னு தான் யாருக்கும் சொல்லா அண்ணா.இது எனக்கு குறைதான்.ஆனாலும் இன்று உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்வே ..முகநூலில் குவிகின்றது....வாழ்த்துமழை..

    ReplyDelete
  3. //கவிஞர் நா.முத்துநிலவன் ஐயாவிற்கு இன்று அறுபதாவது பிறந்தநாள்..//

    மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள். தகவலுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்

      Delete
  4. இப்படி ஆச்சரியபடவைபவர்தான் அண்ணா! அண்ணனுக்கு எனது வாழ்த்துக்களும்:)

    ReplyDelete
  5. அய்யாவிற்கு எனது வாழ்த்துக்களும்
    தம1

    ReplyDelete
    Replies
    1. மிக்கநன்றி சகோ

      Delete
  6. 85 இல் நான் பார்த்த அதே நிலவன்.
    ஆனால் நான்தான் கிழவனாகி விட்டேன்.
    அவர் இப்படியே மகிழ்ந்தும் நீண்டும் வாழ வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  7. மகிழ்ந்தும் நீண்டும் வாழ வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  8. அருமையான மதிப்பீடு
    வலைப்பூக்களில்
    எங்களுக்கும் வழிகாட்டுவார் - அவர்
    நீடூழி வாழ வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. மிக்கநனறி சார்

      Delete
  9. அருமையான மதிப்பீடு
    வலைப்பூக்களில்
    எங்களுக்கும் வழிகாட்டுவார் - அவர்
    நீடூழி வாழ வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
  10. ஆசிரியர் முத்துநில்வன் அய்யா அவர்களுக்கு ஏற்கனவே எனது வாழ்த்துக்களை அவரது வலைத்தளத்தில் சொல்லி விட்டேன். உங்கள் வலைத்தளம் வந்து மீண்டும் அவருக்கு எனது நல்வாழ்த்துக்களை சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
    த.ம.2

    ReplyDelete
    Replies
    1. மிக்கநன்றி சார்

      Delete
  11. வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. அய்யாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    தொடர்கிறேன்.

    த ம 4

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...