Tuesday, 24 March 2015

தேர்வு

பொதுத்தேர்வு
பொறுப்பில்லாம தாமதமா வர்ற
பொங்கியசீற்றத்திற்கு
கலங்கியக்குரலில் பதற்றமாய்
அப்பா விபத்தால ஆஸ்பத்திரியில
அவசரமா சமைச்சிட்டு
வாரதுக்குள்ள முத பஸ்ஸு
போயிடுச்சு மன்னிச்சுடுங்க
அழுதவளிடம் கேட்க வேணும்
மன்னிப்பு
அதிகாரம்

2 comments:

  1. இது போன்ற சூழ்நிலை மாணவிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்
    தம 1

    ReplyDelete
  2. கோபம் தவிர்த்தால் தேவையற்ற மன்னிப்புக்கள் குறையும்! சிறப்பான பதிவு! நன்றி!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...