Sunday, 15 March 2015

இணையும் கரங்களின் கண்டனமாக...

இணையும் கரங்களின் கண்டனமாக...

கொல்கத்தாவில் 72 வயது கன்னியாஸ்திரி 8 மிருகங்களால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.தி இந்து[16.3.15 தமிழ்ச் செய்தி

ஆடைக்குறைப்பு தான் பெண்களின் பாலியல் வன்முறைக்கு காரணம் என கூறும் ஆண்கள் இக்கொடூரத்திற்கு என்ன காரணம் சொல்லப்போகிறார்கள்.

பிணத்தைக்கூட புணரத்துடிக்கும் மிருகங்களுக்கிடையேத்தான் பெண்கள் வாழ வேண்டிய நிலை...

பெண் உடல் மட்டுமே பிரதானமாகக்கருதும் ஆண்கள் எப்போது மிருக நிலையிலிருந்து மனித நிலைக்கு வரப்போகிறார்கள்..மன்னிக்கவும் எந்த மிருகங்களும் இப்படியொரு கொடூரத்தைச்செய்யாது....அதனின் கீழானவர்கள்...
இந்தியாவின் மகள் படத்தை தடை செய்தால் மட்டும் போதுமா...?

10 comments:

  1. வணக்கம்
    சரியான சாட்டை அடி......
    த.ம1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. பதிவு அருமை! ஆனால் நிகழ்வு கொடுமை, வேதனை!

    ReplyDelete
  3. கொடுமை... எந்த வயதிலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

    ReplyDelete
  4. இதைவிடக் கொடுமை வேறில்லை!

    ReplyDelete
  5. "ஆடைக்குறைப்பு தான் பெண்களின் பாலியல் வன்முறைக்கு காரணம் என கூறும் ஆண்கள் இக்கொடூரத்திற்கு என்ன காரணம் சொல்லப்போகிறார்கள்?" இக்கேள்விக்கு என்ன பதில் சொல்வார்கள்?
    நக்குற நாய்க்கு செக்குத் தெரியுமா சிவலிங்கம் தெரியுமா?
    எனது பதிவு பார்க்க - http://valarumkavithai.blogspot.com/2015/03/blog-post_16.html

    ReplyDelete
  6. "ஆண்கள் எப்போது மிருக நிலையிலிருந்து மனித நிலைக்கு வரப்போகிறார்கள்."
    .
    சூரியனுக்கே சுருட்டு தரும் கயமை குணம் படைத்த கருங்காலிகளை வெட்டி எடுத்தது இந்த வரிகள்!
    எதார்த்தம்!
    ஏற்ப்புடையது!

    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  7. இதுபோன்ற கொடுமைகள் எங்கும் நடக்கக் கூடாது! எனது கண்டனங்களும்!

    ReplyDelete
  8. சமூகத்தை அழிக்கும் இக்கொடூர மிருகங்களை அழிப்பதே சிறந்தது!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...