Monday, 2 March 2015

மகளிர் தினம் 2

மகளிர் தினம் 2

அவசரமாய்ப் பணி முடித்து
அள்ளிச்செருகிய ஆடையுடன்
பயணத்தில் தற்காத்து
பருவமடையாக் குழந்தைகள்
பாலியல் கொடுமை
கண்டுச் செல்கின்றாள்
மகளிர் தினம் கொண்டாட...

6 comments:

  1. வலி நிறைந்த கவிதை அக்கா...

    ReplyDelete

  2. தேள் கொட்டிய இடத்தில்
    தேனைக் கொட்டியது போல் இருந்தது

    வலி நிறைந்த வரிகள் தரும்
    தேன் போன்றதொரு கவிதை

    உலக மகளீர் தினம் வாழ்த்துகள்
    (மார்ச் 8 )

    நன்றியுடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  3. வலிக்கின்றது மனம்...வரிகளில்..

    ReplyDelete
  4. மனதுக்கு வலியை கொடுக்கிறது கவிதை.

    ReplyDelete
  5. கொடுமை
    மனம் கனக்கிறது
    தம 2

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...