Monday, 2 March 2015

மகளிர் தினம் 1

மகளிர் தினம் கொண்டாடி
தாமதமாய்த் திரும்பியவளுக்கு
 காத்திருந்தன அர்ச்சனைப்பூக்கள்...

6 comments:

  1. பூக்கள் அருமை
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  2. ஹா...ஹா,,,வேதனையான உண்மை!

    ReplyDelete
  3. இப்படித்தானே இருக்கிறது இன்றைய மகளிர் நிலைமை. மூன்றே வரிகளில் தெறிக்கிறது முழுமையான ஆதங்கம்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...