Monday, 23 February 2015

அனைவருக்கும் நன்றி

நம்ப தான் முடியவில்லை ...501 ஆவது பதிவில்
என் மனம் நிறைந்த நன்றி..

2012  திசம்பரில்  தற்செயலாக வலைப்பூ என்றால் என்னனு முழுசா தெரியாம எனது www.velunatchiyar.blogspot.com ஐ ஆரம்பித்தேன்.

2013இல் 76 பதிவுகள்..நான் தான் எழுதினேனா...நம்பமுடியல..ஆகஸ்ட் வரை 3 பதிவுகள் எழுதியிருந்தேன்..அக்டோபரில் கல்வித்திறை சார்பில் எங்களுக்கு வலைப்பூ பயிற்சி கொடுத்தபின் தான் பதிவுகளின் எண்ணிக்கை அதிகமாகத்துவங்கியது...

2014 இல் 320 பதிவுகள் எழுதியுள்ளேன்..

2015இல் நாற்பது பதிவுகள் ஆகி 500 பதிவுகள் எழுதியுள்ளேன் .குட்டி குட்டியாக என் மனதில் இருப்பவற்றை எழுதிய பதிவுகள் இவை.ஆனால் இன்னும் என் பதிவு அனைவருக்கும் பயன்படும் வகையில் தரமாக எழுத ஆரம்பிக்க வேண்டும் என நினைக்கின்றேன்...

முகநூல் நண்பர்களும் ,வலைப்பூ நண்பர்களும் கொடுத்த உற்சாகமே எனது வலைப்பூ வளர நீரூற்றியது...தொடர்ந்து உங்கள் ஆதரவை வேண்டி எனது நன்றி மலர்களை சமர்ப்பிக்கின்றேன்....

11 comments:

  1. வாழ்த்துக்கள் அக்கா...
    தொடரட்டும் உங்கள் எழுத்துப் பயணம்...

    ReplyDelete
  2. எமது வாழ்த்துகள், வாழ்த்துகள், வாழ்த்துகள்.
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  3. ஐநூற்று ஒன்று விரைவில் ஆயிரத்து ஒன்றாகவும் அப்படியே ஐந்தாறு புத்தகங்களாகவும் வாழ்த்துகள்-

    ReplyDelete
  4. இனிய வாழ்த்துக்கள் .தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  5. பதிவுகள் யாவும் பதிகங்கள் ஆகட்டும்!
    உமது பதிவுகள் விரைவில் ஆயிரத்தை அடைந்து பாயிரம் பாடட்டும்!
    வாழ்த்துகள்!
    நன்றியுடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete
  6. வாழ்த்துகள். 500 சீக்கிரமே ஐயாயிரம் ஆகட்டும்!

    ReplyDelete
  7. மிகவும் மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் சகோதரியாரே
    தம +1

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் சகோதரி! மிக்க மகிழ்ச்சியுடன் எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்! மேலும் மேலும் தங்கள் பதிவுகள் பெருக வேண்டும்....

    ReplyDelete
  10. வணக்கம்
    மிக்க மகிழ்ச்சியான தகவல்.. இன்னும் பல ஆயிரம் மலர்கள் மலரட்டும் அந்த மலரின் நறுமண காற்றை சுவாசிக்க காத்திருக்கோம் த.ம 5

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள்! ஐநூறு பல இலட்சங்களை தொடட்டடும்

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...