Wednesday, 25 February 2015

காலம்

கூட்டிமாளமுடியவில்லை
திட்டவும் மனமில்லை
ஆடைமாற்றும் காலம்

8 comments:

  1. நடைமுறை உண்மைகள் மாற்ற முடியாது
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  2. ஹா...ஹா....ஹா... உண்மைதான்! இங்கும் அதே நிலை!

    ReplyDelete
  3. ஹாஹா.... மரங்களை குறையும் சொல்ல முடியாது!

    ReplyDelete
  4. உண்மை! கவிதையானது அருமை!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...