Wednesday, 18 February 2015

கேட்டீகளோ?

தண்ணி குடிக்கத்தான்
தலை கவிழ்ந்தேன்....
தடுமாறி விழுவேன்னு
நினைக்கலியே....


கண்ணுமணி குஞ்சுக
கண்விழிக்காம
வாய்திறந்து கத்துதுகளே
குளத்த ஏரிய காயவிட்டீகளே
குஞ்சுகளின் கதறல் கேட்டீகளோ



7 comments:


  1. ஆஹா! அருமை! சகோதரி!

    பறவை கூட
    கருத்துச் சிறகை
    விரித்து விட்டது!

    ஊழலில் செழித்த
    ஊழ் வினையாளர்களுக்கு
    இது எப்போது புரியும்!

    "குளத்த ஏரிய காயவிட்டீகளே
    குஞ்சுகளின் கதறல் கேட்டீகளோ"

    நன்றியுடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete
  2. நண்பர் தனபாலனின் கேள்வியே என்னுடையதும்....

    ReplyDelete
  3. வணக்கம்
    கற்பனை வரிகள் நன்று இரசித்தேன் த.ம 2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. பதைக்கிறது மனம்.

    ReplyDelete
  5. பதைக்கச் செய்யும் வரிகள்!

    ReplyDelete
  6. அருமை அருமை...காணாமல் போகும் குருவிகளுக்கு ஒரு கவிதை.....மனம் கனக்கும் வகையில்.....திரும்பி வருவார்களா உங்கள் கவி வரிகள் கண்டு...குஞ்சுகளைக் காப்பாற்றவேனும்....

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...