Wednesday, 18 February 2015

தெரியாத்தனமா டிவிய போட்டா

தெரியாத்தனமா டிவிய போட்டா

சன் டிவி யில் நாதஸ்வரம் தொடரில் காதலிப்பவர்களுக்கு பெற்றோர் ஆதரவாகவும் சாதிச்சங்கத்தலைவர் தான் எதிர்த்து தகராறு செய்வதாகவும் காட்சி வந்தது....சரின்னு

பிரியமானவள் நாடகத்துல பாத்தா ஆடு கழுத்தறுபட்டது போல ஒரு சத்தம்  தன் மகளுக்கு  காதல் திருமணம் என பத்திரிக்கை வந்த பெற்றோர்களை பார்த்து சத்தம் போடுறார்..அவர் தான் சாதிச் சங்கத்தலைவராம்..பத்திரிக்கைய கிழிச்சு போட்டு இந்த கல்யாணம் நடக்க விட மாட்டேன்னு...கத்துறார்..... 

ஆக மொத்தத்துல தலைவர் தான் எல்லாத்துக்கும் காரணம்னு சொல்ல வர்றாங்களா...
ஒண்ணு மட்டும் உண்மை சாதி
எல்லோரையும் வாழவைக்குது பெரியத்திரை முதல் சின்னத்திரை வரை...அப்றம்...நான் சொல்ல மாட்டேன்...பா
ஆமா அதெப்படி எல்லா இயக்குநர்களும் ஒரே மாதிரி சிந்திக்கிறாங்க?

3 comments:

  1. எல்லோருமே ஒரே குட்டையிலே ஊறின மட்டைகள்தானே....

    ReplyDelete
  2. ஒரே மாதிரி எல்லம்
    சிந்திப்பது இல்லை!

    ஒரு மாதிரி மந்திரிச்சி
    விடுறாங்க!!

    மயக்கம் தெளிவதற்குள்
    இவருக்கு பதிலாக இனி இவர்!

    இனிமேல்!...

    இந்தக் கதைக்கு பதிலாக
    இனி!
    இந்த கதை

    என்று வரும் நிலை வந்தாலும்
    நாம்
    ஆச்சரியப்படுவதற்கு இல்லை!

    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  3. நாடு சீக்கிரம் வெளங்கிடும்....!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...