Monday, 5 January 2015

நம்புவோம்

நம்புவோம்...

பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களை விசாரிக்க புதிய குழு நாடெங்கும் அமைக்க அரசின் முடிவு வரவேற்கத்தக்கது...

15 பேர் கொண்ட  அந்த குழுவில் 5 பெண்களும் இடம் பெறுவார்கள்...நியாயம் கிடைச்ச்ச்ச்ச்சிரும்....ல

”ஆசிட் ஊத்தியவனுக்கு 7 வருட சிறைத்தண்டனை...ஊற்றப்பட்டவளுக்கோ ஆயுள் தண்டனை...
7வருடம் ரொம்ப அதிகம் வேண்டாம்.. ஒரு நிமிடம், அவன் முகத்திலும் ஆசிட்டை அந்தப்பெண்ணே ஊற்றினால் என்ன...?”

8 comments:

  1. வணக்கம்
    நல்ல விடயம்
    தாங்கள் கேட்ட கேள்வி சரியானது.... பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. அய்யோ... என்ன அழகு முகம் பிறகு என்ன கொடுமை இது?
    ஆயுள்தண்டனையின் கொடுமையை மற்றவர்கள் உணரச் செய்தாலன்றி இது நிற்குமா? அவனுக்குத் தரும் தண்டனை அதுபோன்ற செயல்களைச் செய்ய அஞ்சுவதாக இருக்க வேண்டும்.. மனசை என்னவோ செய்கிறது சகோதரி.

    ReplyDelete
  3. அருமை சகோ நல்ல தண்டனையே.. 7 வருடமும் அவன் பணக்காரனாக இருந்தால் சுகபோகமாகத்தானே வாழ்கிறான் நான் முழுமனதுடன் வரவேற்கிறேன் இந்தச்செயலைச் செய்தவன் நானாக இருந்தாலும்......
    த.ம.2

    ReplyDelete
  4. தங்களின் கேள்வியும் பதிலும் நியாயமானது

    ReplyDelete
  5. குற்றச் செயலால் பாதிக்கப் பட்டவரையும் குழுவில் ஒரு உறுப்பினராகச் சேர்க்க வேண்டும்
    தம 3

    ReplyDelete
  6. உண்மைதான்! இந்திய தண்டணைச்சட்டங்களில் மாற்றம் தேவைதான்!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...