Monday, 5 January 2015

கார்மேகம்

கார் மேகம் வெண்பொதியாய் மாற
தலைகாட்டுமினி
உடல்வழியே ....

5 comments:

  1. மழை மேகம் வந்து ஐயா கார் மேகத்தின் மீது பொழியட்டும் மழை.

    ReplyDelete
  2. முதல் வருகைக்கு நன்றி சகோ...எமகண்ட சக்கரவர்த்தியே அழைக்கும்போது ...வராமல் இருக்க முடியுமா..?

    ReplyDelete
    Replies
    1. அய்யய்யோ... ஏதோ ஊமைக்குத்து போல இருக்கே.....

      Delete
  3. கார்மேகம் கவிதை

    வெண்மேக வேள்வியின்
    வெளிச்சம் எங்கே?

    வயோதிகம் இங்கே
    வறுமையைத் தேடுகிறது
    வானத்தை நோக்கி!

    நன்றியுடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...