Sunday, 4 January 2015

அழகு....

அழகு....

உண்ண மாட்டேனென
அழுதுகொண்டே உணவிற்காய்
வாய் திறக்கும் செல்லம்...

பேசமாட்டேனென சண்டையிட்டு
கால்களைக்கட்டிக்கொள்ளும்
குழவி..

பனித்துளி சுமந்த
தாமரையாய்..

23 comments:

  1. 3ம் முத்தழகே.... வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ..

      Delete
  2. எதிர்மறை வினை/

    ReplyDelete
    Replies
    1. அன்பான வினையாய்..நன்றி சார்.

      Delete
  3. ஆம் ,, மிக மிக அழகு:)

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்டா தாய்மைக்கே புரியும் அழகாய்..

      Delete
  4. Replies
    1. மிக்க நன்றி சார்.

      Delete
  5. # சிசுவின் அழுகுரல் ஓசை போக்கியது ...தாயின் பிரசவ வலியை !..#என் தளத்தில் இன்று வந்த மழலை அழு குரலைப் போலவே இந்த மழலையின் அழுகையும் அழகு !
    த ம 2

    ReplyDelete
    Replies
    1. ஆஹா வருகைக்கு நன்றி சகோ..

      Delete
  6. Replies
    1. மிக்க நன்றி சார்.

      Delete
  7. வணக்கம்
    கற்பனைத்திறன் மிக அழகு பகிர்வுக்கு நன்றி த.ம 3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ..

      Delete
  8. Replies
    1. உங்கள் வருகையும் தான் சகோ..

      Delete
  9. வணக்கம் சகோதரி
    அடம் பிடிக்கும் குழந்தையைக் கூட ரசிக்கும் உங்கள் தாயுள்ளம் வரிகளில் தெரிகிறது. அழகிய உவமை. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. விரைவில் உங்கள் வீட்டில் அழகு மிளிரட்டும் சகோ.

      Delete
  10. அழகின் வர்ணிப்பு அருமை!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ..

      Delete
  11. Replies
    1. மிக்க நன்றி சகோ..

      Delete
  12. அழகோஅழகு தோழி.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...