Saturday, 20 December 2014

pinam-பிணம்

இவ்ளோ தான் மனித நேயம்
---------------------------------------------------
 நிகழ்ந்த ஊரிலேயே செய்யுங்கள்
இங்கே தானே வசிக்கின்றோம்
வேறெங்கே தூக்கிச்செல்வது...
வாடகை வீட்டு
பிணம்..

9 comments:

  1. வணக்கம்
    கற்பனை நன்று இரசிக்கவைக்கும் வரிகள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. சொந்தமா ஒருவீடு இல்லையென்றால் அந்த உயிரற்ற
    உடலின் நிலை........................?

    ReplyDelete
  3. மனம் கணத்தது சகோ....

    ReplyDelete
  4. ம்ம்ம் கனக்குது மனம்...என்னவோ போங்க....

    ReplyDelete
  5. அந்த அவஸ்தையை
    என் உறவினர் ஒருவரின் மரணத்தில்
    சந்தித்து மிகுந்த அவதிப்பட்டுள்ளதால்
    அதிகம் இந்தக் கவிதை பாதித்தது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...