Monday, 22 December 2014

சூரியன்

இருளில் உறைந்த
குளிரை உறிஞ்சி
சூடானது சூரியன்

13 comments:

  1. அருமை.

    நீரை விட்டு
    விலகிய
    தாபச் சூட்டில்
    சூரியன்!

    :P

    ReplyDelete
  2. சூடான சூரியனுக்கு
    சூப்பர் வாழ்த்துக்கள்!
    மிகவும் பிரகாசமான ஹைக் கூ கவிதை!
    தொடர்க!
    நன்றியுடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  3. வணக்கம்!

    "உப்பிட்டவரை உயிர் உள்ள வரை நினை" - இது பழமொழி
    "உணவிட்ட விவசாயிகளுக்கு, வாழ்த்தும், நன்றியும் சொல்வதற்கு
    "குழலின்னிசை"- வலைப் பூ பக்காமாய் வாருங்களேன்!

    "இன்று விவசாயிகள் தினம்" (23/12/2014)

    நன்றி!

    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    ReplyDelete
  4. இதென்ன மாறுபட்ட கருத்தாக இருக்கிறதே...

    வித்தியாசமான சிந்தனைதான் வாழ்த்துகள்
    எனது பதிவு இன்றைய MONEYதர்கள்

    ReplyDelete
  5. சூரியன் இப்படியும் சூடாகுமோ..!!
    குளிர்ந்த நிலாவை
    பார்த்த ஏக்கத்தில்
    சூடான சூரியன்..

    ReplyDelete
  6. நல்ல மாறுபட்ட சிந்தனையும்கூட.. அருமை.

    ReplyDelete
  7. வித்தியாசமான சிந்தனை! அருமை!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...