Wednesday, 3 December 2014

மது

மகளென்ன?
தாயென்ன?
மதுவுண்ட மிருகத்துக்கு.....

11 comments:

  1. நான் ரசித்தேன் ஒவ்வொரு ஹைக்கூவிலும் தங்களது கோபம் வெளிப்படுகிறது
    ஆனால் நேரில் பார்த்து பேசியபோது அப்படித்தெரியவில்லையே....

    குடிகாரர்களுக்கு ஒரு குட்டு.

    ReplyDelete
    Replies
    1. அநியாயம் காண்கையில் தான் புயல் மற்றபடி தென்றல்தான் நான் சகோ..

      Delete
  2. வணக்கம் சகோதரி
    மிருகத்துக் கூட தன் இனம் தன் துணை யாரேன்று புரியலாம். மதுவுண்ட மனித மிருகத்திற்கு அதுவும் தெரியவில்லை. சாடும் தங்கள் ஹைக்கூ அருமை.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ..

      Delete
  3. Replies
    1. தடுக்க முடியாத கொடுமை சகோ

      Delete
  4. மது மனிதர்களை கெட்டவர்களாக்குவதில்லை...
    அது அவர்களுக்குள் இருக்கும் கெட்டவர்களை வெளியே கொண்டுவருகிறது ..

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்...சகோ

      Delete
    2. நண்பரே உங்கள் கருத்து அருமை!

      Delete
  5. அருமை அக்கா !! இரண்டே வரிகளில் சாட்டையடி !!!

    தம +1

    ReplyDelete
  6. அருமையான நெற்றிப் பொட்டில் தெரிக்கும் வரிகள்!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...