Monday, 1 December 2014

anil-அணில்


இரவு நிகழ்வு கண்முன்
கதவருகில் கிடந்த
அணிலின் வால்...

21 comments:

  1. அணிலுக்கும் பனிக்கூழ் வாங்கி கொடுக்கும் தங்களின் இரக்ககுணம் உயர்ந்ததே...

    ReplyDelete
  2. :( பாவம் அணில்

    படத்தில் இருக்கும் அணில் பிரமாதம் கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆஹா பனிக்கூழ் கவிஞரே வந்து விட்டாரே.....

      Delete
    2. உண்மை சகோ...

      Delete
  3. அணிலுக்கு என்னாச்சு ?

    ReplyDelete
  4. மிகச் சிறந்த ஹைக்கூவிற்கான உதாரணம் இந்தக் கவிதை. அந்த அணிலுக்கு என்ன ஆயிற்றோ என்ற கவலையை வாசிப்பவரின் கற்பனைக்கு இரையாக்கி விட்டு செல்கிறது இந்த ஹைக்கூ ,
    அருமை சகோதரி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ..

      Delete
  5. அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. அணிலும் அதற்கான கவியும் அருமை...

    ReplyDelete
  7. அணில் படம் அழகோ அழகு...ஆனா அணிலுக்கு என்ன ஆயிற்று....?

    ReplyDelete
    Replies
    1. இரையாயிற்று தோழி

      Delete
  8. ஹை! அழகு! படம்தான் அழகு. அணில் பாவம்....கதவருகின் கிடந்த அணிலின் வால் சொல்லுகிறதே செய்தியை...

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...