Wednesday, 31 December 2014

2015....புதுயுகம் பிறக்கட்டும்

வலைப்பூ தோழமைகள் அனைவருக்கும் இனிய 2015 ஆம் ஆண்டின்  வாழ்த்துகள்...

உங்களின் பாராட்டுக்களே எனது மேன்மைக்கு காரணமாய் அமைந்தது..தினம் தினம் உங்களின் கருத்துகளால் பாராட்டுக்களால் மிளிரத்துவங்கியது...என் கவிதைகள்...மட்டுமல்ல என் மனமும் .அக்கறையும் அன்பும் முகம் காணாமலே செலுத்த முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் விளங்குகின்றது முகநூலும் வலைப்பூவும்..முகநூல் மற்றும் வலைப்பூ தந்த தோழமைகள் பல...எங்கு சென்றாலும் அங்கு ஒரு நட்பு இருக்கும் என்ற எண்ணமே பலத்தை தருகின்றது..இனி.எப்பொழுதும் எங்கும்  அன்பே திகழட்டும்...அனைவருக்கும் வாழ்த்துகள்.

14 comments:

  1. வாழ்க வளமுடன்
    இனிய 2015 புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  2. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா...

    ReplyDelete
  3. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
  4. புதுயுகம் மலரட்டும் உள்ளம் பூப்போல் என்றும் சிரிக்கட்டும் :) இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி .

    ReplyDelete
  5. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
    தம 2

    ReplyDelete
  7. மனம்நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  10. வணக்கம்
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  11. தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  12. தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  13. தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்....

    ReplyDelete
  14. சகோதரி அவர்களுக்கு வணக்கம். தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த ஆங்கிலப்
    புத்தாண்டு (2015) நல் வாழ்த்துக்கள்.
    த.ம.5

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...