Tuesday, 4 November 2014

ஒரு கோப்பை மனிதம் பருக அன்புடன் அழைக்கின்றோம்....




ஒரு கோப்பை மனிதம் பருக அன்புடன் அழைக்கின்றோம்....

புதுகையில்” ஒரு கோப்பை மனிதம் நூல்” அறிமுகவிழா
நாள்:09.11.14 ஞாயிறு
இடம்:நில அளவையர் கூடம் புதுக்கோட்டை[புதிய பேருந்து நிலையம் பின்புறம்]

46 comments:

  1. விழா வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. விழா நடத்துவதே நீங்கள் தானே சகோ...நன்றி மறக்காம தங்கையோடு...வரவேண்டும் ..அழைப்பிதழ் அதற்கு முன் உங்களுக்கு கொடுத்துவிடுகின்றேன்..

      Delete
  2. விழா சிறக்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்கநன்றி சார்.

      Delete
  3. தங்களின் மதுரை வெற்றி புதுக்கோட்டையிலும் எதிரொலிக்க வாழ்த்துக்கள்!
    த.ம.2

    ReplyDelete
    Replies
    1. மிக்கநன்றி சார்..த .ம. விற்கும் நன்றி

      Delete
  4. இதோ வந்துட்டோம்ல... (பக்கத்து ஊர்களின் பதிவர்கள், கவிஞர்கள் பார்வைக்கும் அனுப்புங்கள்)

    ReplyDelete
    Replies
    1. வாங்க வாங்க...நீங்கதானே நடத்துவது...

      Delete
  5. விழா சிறக்க வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
    Replies
    1. மிக்கநன்றி தோழி...நீங்களும் இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்..

      Delete
  6. கவிக்கோட்டையாம் புதுக்கோட்டையில் கவிதை விழா.!
    வாழ்த்துகள்..!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் அறிமுகத்துடன் சார்..

      Delete
  7. விழா சிறப்புற ஞானி ஸ்ரீபூவு அவர்களின் ஆசி உண்டாகட்டும்.

    அன்புடன்
    அபுதாபி
    அப்பாவி
    கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. மிக்கநன்றி சகோ

      Delete
  8. விழா சிறக்க வாழ்த்துகள் !

    ReplyDelete
    Replies
    1. மிக்கநன்றி அய்யா..

      Delete
  9. வாழ்த்துக்கள்.மதுரையில் சந்தித்ததில் மகிழ்ச்சி

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சார் யாரைப்பார்ப்பது,யாரைவிடுவதுன்னு இருந்தது..

      Delete
  10. Replies
    1. மிக்கநன்றி சகோ

      Delete
  11. Replies
    1. மிக்கநன்றி சகோ

      Delete
  12. தாமதமாக வருகிறேன் கவிஞரே!
    நண்பர் மூலம் தங்கள் நூலைப் பெற்றுக் கொண்டேன்.
    நன்றி!
    த ம ஆறு

    ReplyDelete
    Replies
    1. ஆஹா அவசியம் வாங்க .த.ம.விற்கு நன்றி

      Delete
  13. விழா சிறக்க வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அண்ணா..

      Delete
  14. Replies
    1. மிக்க நன்றி அண்ணா

      Delete

  15. விழா சிறப்பாக இடம்பெற வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்

      Delete
  16. சிறப்பான முறையில் மதுரையில் நாங்கள் பருகினோம். புதுக்கோட்டையில் பருக அழைப்பதறிந்து மகிழ்ச்சி. விழா பல்லாற்றானும் சிறப்புற அமைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அய்யா..

      Delete
  17. Replies
    1. மிக்கநன்றி அய்யா..

      Delete
  18. விழா சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மனம்நிறைந்த நன்றி..

      Delete
  19. Replies
    1. ஆத்தாடி...தங்கையா இது..ஓகே ச்சியர்ஸ்...

      Delete
  20. ஆவலோடு காத்துக்கிறேன் சகோ...மீண்டும் அருந்த..

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமா நீங்க இல்லாமலா..உங்களோடும் ச்சியர்ஸ்..

      Delete
  21. விழா சிறப்புற நடக்க என் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்கநன்றி சார்..

      Delete
  22. விழா சிறக்க எனது வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்

      Delete
  23. ஆகா சென்னையிலிருக்கும் நாங்க வருகிற மாதிரி பக்கத்தில் எங்கும் விழா நடத்தும் எண்ணமில்லை அப்படித்தானே தோழி.. (கோபம் வேண்டாம் )..
    இனிதே விழா நடக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்...

    ஒரு கோப்பை மனிதம் சிறக்கட்டும்

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...