Tuesday, 18 November 2014

பயணம்


சிலையாகி, உருகி
அருஉருவாகி பறத்தலில்
கரைகிறது..
மனதை கவ்வும்
பதங்களின் பயணம்...
மறைந்த சந்தன காட்டின்
வாசமென...

11 comments:

  1. கவிதை அருமை வாழ்த்துகள்

    ReplyDelete
  2. பதங்களின் பயணம் என்றால் என்ன என்று எனக்குப் புரியவில்லை. வாய்ப்பிருப்பின் தெளிவுபடுத்துக.

    ReplyDelete
    Replies
    1. சொற்களின் வரிசையில் என்ற பொருளில் எழுதுயிருந்தேன் அய்யா..அவை என்னில் எப்படி கலந்து மறைந்தன, என்னவெல்லாம் செய்துவிட்டு மறைகின்றன..என்பதையே கூறுகின்றேன் கவிதையால்..

      Delete
    2. தெளிவுபடுத்தியமைக்கு நன்றி.

      Delete
  3. அருமையான பயணம்....
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. எல்லாமே வித்தியாசமான சிந்தனைகள் தான் தங்களுக்கும்மா
    அருமை ரசித்தேன் வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
  5. சந்தனக் காட்டின் வாசம் மறைந்தாலும் இந்த பதங்களின் வாசம் மறையாது..அருமை கீதா

    நானும் உங்கள் குரல் கேட்க காத்திருக்கிறேன்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...