Thursday, 13 November 2014

விசும்பு

சமாதனத்திற்கு மனமில்லை
ஓங்கிப்பெருங்குரலெடுத்து
அழவைக்கவே ஆசை
சிணுங்கும் விசும்பு

9 comments:

  1. அருமை ஆனால்
    எல்லோராலும், எல்லா நேரமும் முடியாதே....

    ReplyDelete
    Replies
    1. நடக்கும்னு நம்புவோம் சகோ..

      Delete
  2. சிணுங்கும் விசும்பு அருமை கீதா

    ReplyDelete
  3. மிக அருமையான கற்பனை!
    ஓங்கிக் குரலெடுத்து அழுவதைப் பார்ப்பதிற்
    சுகம் காணும் கூட்டம்... இருக்கத்தான் செய்கின்றார்கள்!
    வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
  4. த.ம மூன்று
    பணத்தை உடன் அனுப்பவும்

    ReplyDelete
  5. நடந்தால் நல்லா இருக்கும்... அருமை சகோதரி...

    ReplyDelete
  6. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...