Thursday, 2 October 2014

நினைவலைகள்


சட்டென்று குழந்தையாகி
பால்யங்களில் புதைந்து கொள்ள
மனம் விழைகின்றது எப்போதும்...!

இழந்த உறவுகள் உயிர்க்குமா?
என் நினைவு தான் நடக்குமா..?

எளியதாயில்லை மறத்தல்
எரிமலையாய் பீரிட்டு
என்னை புதைகுழிக்குள்
சுருட்டியிழுக்கும் சுனாமியாய்....

13 comments:

  1. நல்ல கவித்துவம் அருமை சகோதரி எமது இன்றைய பதிவு
    http://killergee.blogspot.ae/2014/10/blog-post_2.html

    ReplyDelete
  2. அழகான பா வரிகள்
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த நன்றி சார்

      Delete
  3. அருமையான வரிகள்.
    நல்ல கவிதை ரசித்தேன்,

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சார்.

      Delete
  4. Replies
    1. மிக்க நன்றி சகோ

      Delete
  5. நல்ல நினைவோடை...

    ReplyDelete
  6. வணக்கம்
    இரசிக்கவைக்கும் வரிகள் பகிர்வுக்கு நன்றி த.ம1
    -நன்றி-
    -அன்புடன்-
    - ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ ..மிக்க நன்றி.

      Delete
  7. நிழலாக உருவாக்கலாம் நிஜமாக?????

    ReplyDelete
    Replies
    1. வாய்ப்பே இல்லை ..மிக்க நன்றி.

      Delete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...