Thursday, 2 October 2014

மனம்

வீடு,வாகனம்
சுத்தமாச்சு
மனம்...?

12 comments:

  1. ஹைக்கூ "ஹை"க்கூவாக அருமை!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி...சகோ

      Delete
  2. அந்த அசுத்தம்தான் மனதில் ஒட்டிக்கொண்டதோ......

    ReplyDelete
    Replies
    1. இருக்கலாம்...சகோ..நன்றி...

      Delete
  3. அந்த அழுக்கை மறைக்கவே வெள்ளை சட்டை....

    ReplyDelete
  4. ஓ அப்படியா...நன்றி

    ReplyDelete
  5. ஓ!
    மனம்
    சுத்தமாகலையே!

    ReplyDelete
  6. அப்படி சொல்லுங்க:)

    ReplyDelete
  7. அன்புள்ள திரு.எம்.கீதா அவர்களுக்கு,

    வணக்கம். ‘ மனம் கவிதை அருமை. வாழ்த்துகள்.
    மனம் ஒரு குரங்கு...மனித மனம் ஒரு குரங்கு...மரத்துக்கு மரம் தாவும்...தன் குட்டிகளைக் கூட தன்னோடு அணைத்துச் செல்லும்...பேனைக்கூட பார்த்து எடுத்து தன்னையும், சுற்றியும் சுத்தமாக வைத்துக் கொள்ளும்...

    ஓ...நீங்கள் குரங்கச் சொல்லவில்லை...!

    குரங்கிலிருந்து பரிணமான வளர்ச்சி பெற்றவன் மனிதன் என்கிறார்களே...?
    எனது ‘வலைப்பூ’ பக்கம் வந்து படித்துப் பார்த்து கருத்திடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
    நன்றி.
    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.
    manavaijamestamilpandit.blogspot.in

    ReplyDelete
  8. ஆஹா ..ஹைக்கூ அருமை ..மன அழுக்கை என்ன செய்தாலும் மீண்டும் வரும் :(

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...