Saturday, 25 October 2014

காவிரி2

நீராடையணிந்த காவிரி
நிலமகளின் மானம் காத்தாள்.

9 comments:

  1. இரண்டே வரிகளில் எத்தனை அழகான கவிதை! பல விடயங்கள் சொல்லுகிறதே!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்

      Delete

  2. சிறந்த பாவரிகள்
    தொடருங்கள்

    தமிழ்ப் பதிவர் சந்திப்புக்கு வாழ்த்து!
    http://eluththugal.blogspot.com/2014/10/blog-post_97.html

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்.

      Delete
  3. அருமையான கற்பனை தோழி!

    ReplyDelete
  4. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. சுருங்கச் சொன்னாலும் சிறப்பான பதிவு.

    ReplyDelete
  6. காக்கட்டும் விளைச்சலுடன்/

    ReplyDelete
  7. இரண்டே வரிகளில் நச்சென்று சொல்லியிருக்கிறீர்கள். பதிவர் சந்திப்பில் தாங்கள், அய்யா முத்துநிலவன் உட்பட என் மாவட்டத்துக்காரர்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி சகோதரி.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...